நண்பர் பிரதீப் பாண்டியன் பற்றி நிறைய பேருக்கு தெரியும் என்று நினைக்கிறன்.. தெரியாதவர்களுக்கு சிறு அறிமுகம்.. கிட்ட தட்ட நான்கு வருடங்களாய் தமிழில் வலைப்பூ எழுதி வருகிறார்..முக்கியமாக உலக\உள்ளூர் சினிமாவை பற்றி 146 பதிவுகள் எழுதி உள்ளார். அவரின் வலைப்பூ முகவரி "BABYஆனந்தன்"
நண்பர் BABYஆனந்தன் (பிரதீப் பாண்டியன்) அவர்கள் தமிழ் சினிமா வரலாற்றை பற்றி அருமையான தொடர் ஒன்றை எழுதி வருகிறார்...மிக மிக அருமையான தொடர்...அந்த தொடரின் ஒரு பகுதியாக உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா வரலாற்றை பற்றி நமக்கு தெரியாத நிறைய தகவல்களை அள்ளி தந்து உள்ளார்.. இவர் நான் படித்ததில் மிக சிறந்த கட்டுரை என்று அவர் எழுதிய கீழ் காணும் பதிவை சொல்வேன்.
அனைவரும் அவர் பதிவை ஒரு முறையாவது படிக்க வேண்டுகிறேன்..
அவர் பதிவை படிக்க "இங்கு கிளிக் செய்யவும்"
பதிவு பலரை சென்று அடைய உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் வலைபூவில் பகிரவும்..
எல்லையில்லா அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே!
ReplyDeleteநண்பா ராஜ்,
ReplyDeleteஅருமையான வலைபூ ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். அதற்க்கு முதல் நன்றி. திரைப்படம் என்றாலே எல்லாருக்கும் ஒரு தனி ஆர்வம் தான். அதே ஆர்வத்துடன் அவர்களின் நட்பிலும் இணைகிறேன்.
படித்துப் பாருங்கள்
காவி நிறத்தில் ஒரு காதல்
seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html
கண்டிப்பா மச்சி அவர் பதிவை படிப்போம் அவர் profile picture ஆழகாய் உள்ளது...அவர் பதிவை படித்து விட்டு எப்படி என்று பாப்போம்...
ReplyDeleteநல்லதொரு அறிமுகம்... இப்போதே செல்கிறேன்..
ReplyDelete