tag:blogger.com,1999:blog-4619960932258644889.post8669964713133295545..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: For a Few Dollars More - (1965) பண்டி ஹண்டர் ஈஸ்ட் வூட்ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-31514062450022873422022-02-08T07:49:23.716-08:002022-02-08T07:49:23.716-08:00yoyo casino 755
pl parimatch comyoyo casino 755
pl parimatch comBdfyhttps://www.blogger.com/profile/09647854235392721632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-13941273552635196972013-12-13T06:25:11.811-08:002013-12-13T06:25:11.811-08:00Nice Review Raj. Your way of Story Telling is very...Nice Review Raj. Your way of Story Telling is very nice. Thanks for Sharing...N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-83677853307612555712012-01-07T04:58:59.617-08:002012-01-07T04:58:59.617-08:00இது வரை இந்த விமர்சனத்தை ஒரு மூன்று முறை யாவுது பட...இது வரை இந்த விமர்சனத்தை ஒரு மூன்று முறை யாவுது படித்து இருப்பேன். கலக்கல் ராஜ்.

கிளின்ட் ஈஸ்த்வூட் ஸ்டைல் காகவே இது மாதிரி படங்கள எதனை முறை வேணாலும் பார்க்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-89561157776893382772011-12-30T19:47:52.022-08:002011-12-30T19:47:52.022-08:00@ உலக சினிமா ரசிகன்
வருகைக்கும் கருத்துக்கும் நன...@ உலக சினிமா ரசிகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

@ Kumaran

//"Dollars Trilogy" - யை முழுதாக எழுதுங்கள்//

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே... நன்றி..

@ ♔ம.தி.சுதா♔

நன்றி நண்பரே..

@ பிரசன்னா கண்ணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-19000556384067876442011-12-30T19:43:16.866-08:002011-12-30T19:43:16.866-08:00@ ஹாலிவுட்ரசிகன்
கண்டிப்பா "Dollars Trilogy...@ ஹாலிவுட்ரசிகன்

கண்டிப்பா "Dollars Trilogy"-ல எல்லா படமும் பாருங்க...உங்களுக்கு நிச்சியமாக பிடிக்கும்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-3589061016040730832011-12-30T09:34:36.603-08:002011-12-30T09:34:36.603-08:00"Dollars Trilogy"-ல மத்த ரெண்டு படமும் ப..."Dollars Trilogy"-ல மத்த ரெண்டு படமும் பாத்துட்டேன்.. இந்த படத்த தான் நான் இன்னும் பாக்கல.. :-)
படத்த பத்தி நல்லா எழுதிருக்கீங்க.. கண்டிப்பா பாக்குறேன்..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-81333573607355536712011-12-30T08:16:28.590-08:002011-12-30T08:16:28.590-08:00உண்மையிலேயே தாங்கள் சிறந்த ரசனை உள்ளவர் தான்...
அ...உண்மையிலேயே தாங்கள் சிறந்த ரசனை உள்ளவர் தான்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பும.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-49784103470435086012011-12-30T05:03:17.257-08:002011-12-30T05:03:17.257-08:00கலக்கிட்டிங்க நண்பரே..
படத்துடன் சேர்த்து நிறைய மு...கலக்கிட்டிங்க நண்பரே..
படத்துடன் சேர்த்து நிறைய முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளீர்கள்.அருமை..

வெஸ்டர்ன் படங்களோட பெரிய ரசிகன் நான்..இந்த படங்களை பற்றிய தேடலில் கிடைத்த ஒரு சிறந்த இயக்குனர் செர்ஜியோ லியோனி..
இவருடைய The Good Bad & Ugly Once Upon a Time in West கட்டாயமாக பார்க்க்க வேண்டிய படைப்புகள்..அதே போல Once Upon A Time In America - வும் பாருங்க..மிகச் சிறந்த சினிமா படைப்பு...

இவருடைய பாதிப்பில் நிறைய கௌபாய் படங்கள் எடுக்கபட்டுள்ளன..ஆனால், ஏதோ ஒரு விதத்தில் இந்த மாதிரி ஸ்பெகெட்டி வெஸ்டர்ன் படங்களுக்கும் ஒரு இன்ஸ்பிரஷனாக அகிராவையும் சொல்லலாம்//நான் யோஜிம்போ படத்தை பற்றி கூறுகிறேன்..

நல்ல முயற்சி..அப்படியே முடிந்தால், "Dollars Trilogy" - யை முழுதாக எழுதுங்கள்..சிறப்பாக இருக்கும்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/true-grit-2010.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-12648263826629934192011-12-30T04:54:32.495-08:002011-12-30T04:54:32.495-08:00வெஸ்டர்ண் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
அவற...வெஸ்டர்ண் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
அவற்றில் மிக முக்கியமான படத்துக்கு பதிவெழுதி உள்ளீர்கள்.
நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-47261081619222095052011-12-30T04:52:39.612-08:002011-12-30T04:52:39.612-08:00மிக அருமையான விமர்சனம்.
The Good The Bad The Ugly...மிக அருமையான விமர்சனம்.

The Good The Bad The Ugly ஒரிஜினல் வர்ஷன் பார்க்கவில்லை. ஆனால் அதன் பாணியில் இம்ப்ரெஸ் ஆகி எடுக்கப்பட்ட The Good, the Bad, the Weird கொரியன் படம் பார்த்தேன் நன்றாகவே இருந்தது.

சீக்கிரமே Dollars Trilogy பார்க்கணும்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com