tag:blogger.com,1999:blog-4619960932258644889.post8272657174494777892..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: Trust (2010): ஆன்லைன் சாட்டிங் வக்கிர மிருகங்கள்.ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-35631779814125695962012-09-29T05:50:05.079-07:002012-09-29T05:50:05.079-07:00கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு ...கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த திரைப்படம். விமர்சனம் நன்று.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-58625533904944411842012-09-20T19:11:16.417-07:002012-09-20T19:11:16.417-07:00i like clive owen... and I think this movie seems ...i like clive owen... and I think this movie seems good. thanks. can u give the download link of this movie pls?My Bloghttps://www.blogger.com/profile/09468135576161525998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-9366781726297146802012-08-25T06:19:04.211-07:002012-08-25T06:19:04.211-07:00டவுன்லோட் போட்டு விட்டேன் நண்பரே,
கண்டிப்பாக பார்க...டவுன்லோட் போட்டு விட்டேன் நண்பரே,
கண்டிப்பாக பார்க்கிறேன்.
மிக அருமையான விமர்சனம்
http://dohatalkies.blogspot.com/2012/08/a-beautiful-mind.htmlDoha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-50555160254940020362012-08-22T23:50:10.123-07:002012-08-22T23:50:10.123-07:00வணக்கம் சொந்தமே!இன்றும் இப்போதும் நடந்து கொண்டிருக...வணக்கம் சொந்தமே!இன்றும் இப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஒருவிடயம் பற்றிய படம் .விமர்சனமே புரியவைக்கிறது இப்படம் எப்படி அமையப்போகிறது என்று.வாழ்த்துக்களும் நன்றிகளும் இப்பகிர்விற்காய்.சந்திப்போம் சொந்தமே!

ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !
Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-79539972317494490742012-08-15T13:05:10.735-07:002012-08-15T13:05:10.735-07:00உங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய...உங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_16.htmlநாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-61267915652901217232012-08-13T03:52:45.501-07:002012-08-13T03:52:45.501-07:00நல்ல விமர்சனம்...
முடிவாக சொன்னீர்களே :
/// அந்த...நல்ல விமர்சனம்...

முடிவாக சொன்னீர்களே :

/// அந்த பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே. ///

நடைமுறை வாழ்வில் யாரும் இதை செய்வது அரிது...
செய்தால் பிரச்சனைகள் குறைவு...

லிங்க் கொடுத்தமைக்கு நன்றி நண்பா...

தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 4)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-3931104914926484162012-08-13T02:48:20.199-07:002012-08-13T02:48:20.199-07:00அட என்னங்க நீங்க மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கடப்படவ...அட என்னங்க நீங்க மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கடப்படவைக்குறிங்க .., பீ கூல் :)

...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-339306305051114952012-08-13T02:46:06.795-07:002012-08-13T02:46:06.795-07:00தவறு என்று யாரு சொன்னா... அவசியம் இது போன்ற உதாரணங...தவறு என்று யாரு சொன்னா... அவசியம் இது போன்ற உதாரணங்கள் காட்டப்படவேண்டும், ஒன்று நமது விடயம் இலகுவில் விளங்கிக்கொள்ளப்படுவதற்கு, இன்னொன்று சமகால வக்கிர மிருகங்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு! நீங்க ஜமாய்ங்க.....கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-52263465655885552222012-08-12T23:53:39.490-07:002012-08-12T23:53:39.490-07:00அழகான தெளிவாக புரியும் படியான விமர்சனம் தல....நா எ...அழகான தெளிவாக புரியும் படியான விமர்சனம் தல....நா எப்போ உலக சினிமா(?) பக்க ஆரம்பிக்கப் போறேன்னு தெரியல தல சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-80376573159139932092012-08-12T22:50:07.902-07:002012-08-12T22:50:07.902-07:00அருமையான விமர்சனம்... கண்டிப்பாக படம் பார்க்க தூண்...அருமையான விமர்சனம்... கண்டிப்பாக படம் பார்க்க தூண்டுகிறது..
வாழ்த்துக்கள் ராஜ்...
Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-46445189020327911292012-08-12T22:09:56.882-07:002012-08-12T22:09:56.882-07:00ஆழமான விமர்சனம்.. படம் பார்க்கத் தூண்டுகிறது.ஆழமான விமர்சனம்.. படம் பார்க்கத் தூண்டுகிறது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-52297373582614969702012-08-12T20:48:50.552-07:002012-08-12T20:48:50.552-07:00தல, உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். படம் சில இடங்...தல, உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். படம் சில இடங்களில் கொஞ்சம் ஸ்லோவாக போகும். அவ்வளவு தான். அந்த சாட் பிரச்சனை வெடிச்ச அப்ப நானும் அதை ரொம்பவே தீவரமா follow செஞ்சேன். அவர் பண்ணியது சரியா, தப்பான்னு நான் சொல்ல வரல :), அது பொண்ணே இல்லைன்னு சில பேர் சொன்னாங்க, அதுவும் உண்மையாக இருக்கலாம். ஒரு வேலை அந்த பெண் உண்மையில் இருந்து இருந்தால், அந்த பெண்ணின் நிலையில் இருந்து யோசிக்க வைக்கும் இந்த படம்.
எல்லோருக்கும் தெரிந்த கேஸ் சொன்னால் புரிய ஈஸியாக இருக்கும் என்று சாரு கேஸ் சொன்னேன். தவறாக இருந்தால் நீக்கி விடுகிறேன் :) ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-38660151263179592692012-08-12T20:42:43.810-07:002012-08-12T20:42:43.810-07:00உண்மை தான் இக்பால், இந்த கதை அமெரிக்காவுக்கு மட்டு...உண்மை தான் இக்பால், இந்த கதை அமெரிக்காவுக்கு மட்டும் இல்லை, உலககுதுக்கே பொருந்தும்.
1) இளம் பெண்கள் பாதை மாறி போவதை தடுப்பதற்கு அவர்கள் பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
2) முக்கியமாக sexual predators திருந்த வேண்டும். அவர்களது முகத்திரையை இந்த படம் கிழிகிறது.
இந்த படம் இவ் இரண்டையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-31687638549979940352012-08-12T20:26:26.728-07:002012-08-12T20:26:26.728-07:00நன்றி நண்பா.. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாரு...நன்றி நண்பா.. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாருங்கள்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27860093265699231522012-08-12T20:25:37.565-07:002012-08-12T20:25:37.565-07:00தமிழில் "ஈசன்", "வழக்கு என்" ப...தமிழில் "ஈசன்", "வழக்கு என்" போன்ற படங்களும் இதே தீம் கொண்டவை தான். ஆனால் இந்த ரெண்டு படங்களில் முடிவு மட்டும் வேறு மாதிரி இருக்கும்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-81205457819558307322012-08-12T20:23:09.341-07:002012-08-12T20:23:09.341-07:00இதுல என்ன பாஸ் இருக்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப...இதுல என்ன பாஸ் இருக்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாருங்கள் :) ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-77900542775218105402012-08-12T20:21:38.694-07:002012-08-12T20:21:38.694-07:00மன்னிச்சு தல..
அவர் சாரு சைட்ல பதிவுகள்(Articles) ...மன்னிச்சு தல..
அவர் சாரு சைட்ல பதிவுகள்(Articles) வேற எழுதுறார்ல, அது தான் அப்படி சொன்னேன். முழு நேர எழுத்தாளர், பகுதி நேர பிளாக்கர்.
சரி விடுங்க தல, பிளாக்கர் வார்த்தையை தூக்கி விட்டேன். :)
அப்புறம் தல "Hard Candy" செம டெரர் படம், கொஞ்சம் இல்ல ரொம்பவே கொடுரமா இருந்தது. இது சாப்ட் படம், அந்த பொண்ணுக்கு நீங்கள் பரிதாப படுவீர்கள்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-4842697366539609162012-08-12T14:22:26.392-07:002012-08-12T14:22:26.392-07:00அருமையான படம் எனத் தோன்றுகின்றது.. உடனேயே பார்த்தா...அருமையான படம் எனத் தோன்றுகின்றது.. உடனேயே பார்த்தாக வேண்டும்.. இத்தகைய படங்கள் தமிழிலும் வர வேண்டும்.. இணைய அரட்டையில் பல பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் சிக்கி சின்னாப்பின்னம் ஆகின்றார்கள் ... !!! பெரும்பாலும் இணையத்தின் ஊடாக பெண்களை கெடுக்கும் ஆண்கள் பல சமயங்களில் நல்ல நிலையில், கௌரவமாக இருக்கும் ஆண்களாக கூட இருக்கின்றார்கள் ... !!! என்பது தான் யதார்த்த உண்மை ..

படத்தின் பெயர் Trust - என்பதே அருமையாக உள்ளது .. !!!

இப்படம் அமெரிக்காவில் மட்டும் நடைப்பெறுவதை பிரதிபலிக்கவில்லை. உலகம் எங்கும் இப்பிரச்சனை இருக்கின்றது... !!! இந்தியாவில் இது பெருகி வருகின்றது .. !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32354944159958834852012-08-12T12:53:08.666-07:002012-08-12T12:53:08.666-07:00ரொம்பவே Intense ஆன படம் போல இருக்கு.., இன்னும் பாக...ரொம்பவே Intense ஆன படம் போல இருக்கு.., இன்னும் பாக்கல் பாக்கணும் :)

hard candy ன்னு ஒரு படம் இருக்கு அதும் சாட்ல தான் ஆரம்பிக்கும் அப்புடியே உல்டாவா இருக்கும் :)

சாரு ப்ளாக்கரா அடப்பாவிகளா ????...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-31702433861308139322012-08-12T10:39:57.513-07:002012-08-12T10:39:57.513-07:00அழுத்தமான பதிவு , படமும் அப்படியே இருந்து எனக்கு ப...அழுத்தமான பதிவு , படமும் அப்படியே இருந்து எனக்கு பிடித்துபோக வேண்டுமென்று எல்லாம் வல்லவனை பிரர்த்திக்கிறேன். எனக்கு தெரிந்து சாரு மேட்டர் உண்மை. எதிர் முனை ஆணோ பெண்ணோ தெரியாது. ஆனால் சாரு , தட்டுத்தடுமாறி சமாளித்ததில் இருந்து அவர் சாட் பண்ணியது உறுதியாகிறது.

ஆனாலும் அந்த சாட் உரையாடல்களை பார்க்கையில் , அந்த பெண்ணும் (??) சில இடங்களில் சாருவுக்கு இடம் கொடுத்திருப்பது தெரிய வரும்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-87627218762470577752012-08-12T09:28:55.674-07:002012-08-12T09:28:55.674-07:00என்ன தல இப்படி சொல்லிட்டீங்க... நம்ம ஊர்ல வீட்டுக்...என்ன தல இப்படி சொல்லிட்டீங்க... நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இந்த மாதிரி கதை இருக்கு. ஆனா அதை படமா எடுத்து வெளியிட தான் சுதந்திரம் இல்ல... கலாச்சாரம் கெட்டுடுமாம்!Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-51840915512245888722012-08-12T09:26:59.405-07:002012-08-12T09:26:59.405-07:00வெகு நாட்களுக்கு முன்னரே கேள்விப் பட்டு, டவுண்லோட்...வெகு நாட்களுக்கு முன்னரே கேள்விப் பட்டு, டவுண்லோட் செய்தும் வைத்திருந்தேன். ஆனால் பார்க்கத் தான் மனம் வரவில்லை. நம் நாட்டில் நம் கண்முன்னே "I'm living Living my Life" என்று சொல்லிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஏதாவது செய்துவிட்டு சீரழியும் பெண்களைப் பார்த்து வெறுப்பாகியிருந்ததால், இதில் எதற்கு அமெரிக்க சோகம் என்று பார்க்காமலிருந்தேன்.

நீங்க இவ்ளோ சொல்றீங்க, பாக்காம இருந்தா நல்லாயிருக்காது. இந்த வாரம் பாத்துடுறேன் :-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-48473378048269408032012-08-12T09:06:09.610-07:002012-08-12T09:06:09.610-07:00பகிர்வுக்கு நன்றி நண்பரே.
கண்டிப்பாக காண முயற்சி ச...பகிர்வுக்கு நன்றி நண்பரே.
கண்டிப்பாக காண முயற்சி செய்கிறேன்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-35654970258575652132012-08-12T07:43:51.403-07:002012-08-12T07:43:51.403-07:00இந்தப் படம் எப்பவோ ஜாக்கி தளத்தில் படித்த ஞாபகம். ...இந்தப் படம் எப்பவோ ஜாக்கி தளத்தில் படித்த ஞாபகம். ஆனால் இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கதை போலத் தெரிகிறது. முடிந்தால் டவுன்லோட் செய்து பார்க்கிறேன்.(டெம்ப்ளேட் கமெண்ட் :) )ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-63777986925144535412012-08-12T07:21:20.671-07:002012-08-12T07:21:20.671-07:00வெளிநாட்டினர் எவ்வளவு அற்புத கதையுள்ள படமெல்லாம் எ...வெளிநாட்டினர் எவ்வளவு அற்புத கதையுள்ள படமெல்லாம் எடுக்கிறார்கள் ! அவசியம் பார்க்கணும் நன்றிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com