tag:blogger.com,1999:blog-4619960932258644889.post7838930977880003824..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: விஸ்வரூபம் (2013) விமர்சனம் - இயக்குனர் கமலின் மாஸ்டர் பீஸ் படம்.ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-73828584846506336172013-10-21T01:30:39.986-07:002013-10-21T01:30:39.986-07:00நான் இந்த விமர்சணம் படிதேன், உண்மைய சொன்ன ரொம்ப கே...நான் இந்த விமர்சணம் படிதேன், உண்மைய சொன்ன ரொம்ப கேவலமா இருக்கு. நீங்க சொல்லறது பார்த்த நீங்க இவனோட fan அஹ இருபிங்கனு நினைக்கிறான். ஒரு விமர்சணம் எழுதும் போது இப்படி எழுத்த கூடாது, அதும் இல்லாம நான் நினைக்கிறான் உங்களுக்கு இன்னும் படம் பாக்க தெரில. இந்த விஷயத்துல கமல் win பண்ணிடருனு நான் நினைகிறான். யான்ன அவன் ஓவரு காட்சிலும் மறை முகமா முஸ்லிமை இழவுப்படுதும் காட்சிகள் இருக்கிறது. அது உங்களை மாதிரி ஜால்ரா போடும் விமசர்களுக்கு தெரியாது.நீங்க எல்லாம் படம் பாருங்க அதோட உங்க வேலைய பாக்கபோங்க. விமர்சனம் எல்லாம் எழுத வராதிங்க உங்களுக்கு இன்னும் அந்த அளவு அறிவு வரல.(((வழக்கமா கமல் படத்தில் இருக்கும் குறை தான். படம் படித்தவர்களுக்கு தான் புரியும்)))ஒரு கலைங்னன் படிகாதவர்களுகும் புரியும் படி படம் எடுக்க வேண்டும். இந்த மாதிரி எல்லாம் போட்டு நீங்க புத்திசாலினு காட்டாதிங்க. நான் கேட்குரான் நீங்க ரொம்ப புத்திசாலியா. உங்களை மாதிரி இருக்கறவங்கதான் உண்மையான படிகாதவர்கள். இப்ப என்னக்கு புரிது ஒரு அறிவு இல்லாதாவானுகுதான் இந்த படம் பிடிக்கும். எழுந்து கைதட்ட ஒரு காட்சியும் இல்ல
Anonymoushttps://www.blogger.com/profile/09538703153306270722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-20586467492596249712013-02-07T23:36:43.386-08:002013-02-07T23:36:43.386-08:00"அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிற..."அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிறேன்." i am waiting.....
Unknownhttps://www.blogger.com/profile/03293532072145908787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36105498082800302652013-02-03T01:06:30.302-08:002013-02-03T01:06:30.302-08:00அரிச்சா சொறிஞ்சுக்க வேண்டியது தானே?? :)அரிச்சா சொறிஞ்சுக்க வேண்டியது தானே?? :)Anonymoushttps://www.blogger.com/profile/15084394634855536212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-78851041470003385442013-01-27T12:49:14.106-08:002013-01-27T12:49:14.106-08:00வாங்க தமிழானவன், படத்தில் சில லாஜிக் மீறல்கள், கேள...வாங்க தமிழானவன், படத்தில் சில லாஜிக் மீறல்கள், கேள்விகள் இருக்க தான் செய்தன. ஆனால் அவை எல்லாம் உங்களுக்கு பெரிதாய் தெரியாது. எனக்கு படம் முடிந்தவுடன் எழுந்து நின்ற கை தட்ட தோன்றியது, தட்டினேன்.. :):):)
கிளைமாக்ஸ் அதிரடியாக இருக்காது, அது தான் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மற்றபடி தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சியம் "விஸ்வரூபம்" ஒரு மைல் கல் என்றே நான் சொல்லுவேன்.

படம் பாருங்க ..!!!ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-12762856142130362762013-01-27T12:38:26.218-08:002013-01-27T12:38:26.218-08:00நன்றி மாரா, Tennessல தமிழ்மக்கள் கம்மி போல், இங்க ...நன்றி மாரா, Tennessல தமிழ்மக்கள் கம்மி போல், இங்க தமிழ்ல முனு ஷோ, தெலுங்குல ஒரு ஷோ போட்டாங்க. எல்லாமே நல்ல கூட்டம்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-91126785532053671492013-01-27T12:34:51.523-08:002013-01-27T12:34:51.523-08:00வாங்க மதுரை, அப்ப அப்ப நீங்களும் பதிவு எழுதுங்க.வாங்க மதுரை, அப்ப அப்ப நீங்களும் பதிவு எழுதுங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-82492243908009248312013-01-27T12:33:31.643-08:002013-01-27T12:33:31.643-08:00பார்த்திட்டு உங்க எதிர்பார்ப்பு பூர்த்தி ஆச்சான்னு...பார்த்திட்டு உங்க எதிர்பார்ப்பு பூர்த்தி ஆச்சான்னு சொல்லுங்க நண்பா.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-45807292613727958762013-01-27T12:32:55.759-08:002013-01-27T12:32:55.759-08:00நன்றி தல. படம் கண்டிப்பா தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகும்...நன்றி தல. படம் கண்டிப்பா தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகும், பாருங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-25421774033006173762013-01-27T11:36:19.745-08:002013-01-27T11:36:19.745-08:00கமல் மாதிரியே பேலன்ஸ் பண்ணி பதிவு போட்டுட்டீங்க. ...கமல் மாதிரியே பேலன்ஸ் பண்ணி பதிவு போட்டுட்டீங்க. அமெரிக்கா போனதுமே ஒரு நல்ல விருந்தா ?? :)) திரைக்கதையில் சில வழுக்கல்கள் என்று கேள்விப்பட்டேன். இரண்டாவது பாகத்தில முடிச்சை அவிழ்ப்பதற்காக இருக்கலாமோ ?சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-66483847404444425812013-01-26T12:48:28.095-08:002013-01-26T12:48:28.095-08:00நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.இங்க(Tennesse) திங்கள்...நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.இங்க(Tennesse) திங்கள்கிழமை போடுறாய்ங்க..எப்புடியாச்சிம் பாத்துடனும்.நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-26633969402826550042013-01-26T06:14:17.852-08:002013-01-26T06:14:17.852-08:00விறுவிறுப்பான விமர்சனம்!விறுவிறுப்பான விமர்சனம்!மதுரை அழகுhttps://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-10547990621156802672013-01-26T05:36:10.480-08:002013-01-26T05:36:10.480-08:00தல... ஒரு வாரமெல்லாம் இல்ல, பிளான் பண்ணதுக்கு ஒரு ...தல... ஒரு வாரமெல்லாம் இல்ல, பிளான் பண்ணதுக்கு ஒரு நாள் மட்டும் தான் லேட் ஆச்சு. இன்னிக்கு மதியம் படம் பாத்துட்டேன் :-) வெற்றி!!

படத்த பத்தி ஒரு நிச்சயம் ஒரு பெரிய பதிவு எழுதனும்னு கையெல்லாம் பரபரன்னு இருக்கு (ஆரம்பிச்சிட்டேன்). ஆனா... படத்த நம் நண்பர்கள் எல்லாரும் அடுத்த வாரம் பார்த்த பிறகு அந்தப் பதிவ போடலாம்னு இருக்கேன் :-)

ஒன்று மட்டும் நிச்சயம், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த எத்தனையோ இந்தியப் படங்களை விட்டுட்டு இந்தப் படத்த ஏன் தடை செஞ்சாங்கன்னு தான் தெரியல. மதத்தின் பெயரால் செய்யப்பட்ட நாட்டின் அமைதியை அச்சுறுத்தும் மிகமட்டமான தீவிரவாதச் செயல்களில் இந்த எதிர்ப்பும் ஒன்று என்பது மட்டும் உறுதி. படம் வெளியான பிறகு மதத்தலைவர்கள் சொல்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் படத்தை எதிர்த்த உண்மையான முஸ்லீம்கள் நிச்சயம் தங்களது முட்டாள்த்தனத்தை எண்ணி வெட்கப்படுவார்கள்!

ஒரே ஒரு மாற்று கருத்து, எடுத்துக்கிட்ட தளத்துக்கு ஹேராம், விருமாண்டி கம்பேர் பண்ணும் போது, விஸ்வரூபம் நிச்சயமா கமலோட மாஸ்டர் பீஸ் இல்ல. ஆனா உலகத்தைப் பார்த்து ஒரு தமிழனா "எங்களாலும் நீங்கள் எதிர்பார்க்கும் "தரத்தில்" ஒரு படம் எடுக்க முடியும்" நாம் பெருமை பட்டுக்கலாம், அதுவும் இப்போதுள்ள தமிழ் சினிமா ரசிகனா, கர்வமே படலாம். ஓடிக்கொண்டிருக்கும் அத்தனைப் படங்களையும் தூக்கியெறிந்துவிட்டு விஸ்வரூபத்தை மட்டுமே திரையிடலாம்! It's a Promise... It took me sometime to believe I'm watching a Tamil movie!! Everything else comes next, right?

விட்டா எல்லாத்தையும் நான் இங்கயே சொல்லிருவேன்... பதிவுல டிஸ்கஸ் பண்ணலாம் :-) Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54151912950585907222013-01-26T00:39:11.584-08:002013-01-26T00:39:11.584-08:00படம் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பினை மேலும் கூட்டியு...படம் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பினை மேலும் கூட்டியுள்ளீர்கள்.tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-57708093628913577182013-01-25T22:56:46.237-08:002013-01-25T22:56:46.237-08:00சரிவிகிதமாய் அமைந்துள்ளது படத்தை பற்றிய உங்க பதிவு...சரிவிகிதமாய் அமைந்துள்ளது படத்தை பற்றிய உங்க பதிவு தல...
படத்தை நாங்களும் விரைவில் பார்ப்போம் என்று நம்புகிறோம் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-87723427955134392342013-01-25T22:49:24.346-08:002013-01-25T22:49:24.346-08:00படம் பாருங்க சீனு, அப்புறமா பதிவை படிங்க. :):)படம் பாருங்க சீனு, அப்புறமா பதிவை படிங்க. :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-42048363670659501952013-01-25T22:48:30.732-08:002013-01-25T22:48:30.732-08:00//ஆனால் பாமர ரசிகனும் ரசிக்க முடியுமா என்பதை ///
இ...//ஆனால் பாமர ரசிகனும் ரசிக்க முடியுமா என்பதை ///
இது தான் கார்த்தி பயமா இருக்கு. படம் வந்தா தான் தெரியும், கண்டிப்பா ஹேராம் அளவுக்கு தோல்வி அடையாது,ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-19549230136191164712013-01-25T22:46:27.287-08:002013-01-25T22:46:27.287-08:00நன்றி கார்த்தி, நேரம் இருக்கும் போது இங்க வாங்க.நன்றி கார்த்தி, நேரம் இருக்கும் போது இங்க வாங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-56795383301174710612013-01-25T22:45:44.449-08:002013-01-25T22:45:44.449-08:00Thanks for your visit Arun. Soon Vishwaroopam will...Thanks for your visit Arun. Soon Vishwaroopam will cross all hurdles. ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-44248841703054457172013-01-25T22:43:04.367-08:002013-01-25T22:43:04.367-08:00பார்த்துட்டு சொல்லுங்க தல..நீங்க சரியா ஜட்ஜ் பண்ணு...பார்த்துட்டு சொல்லுங்க தல..நீங்க சரியா ஜட்ஜ் பண்ணுவீங்க. மோஸ்ட்லி உங்களுக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தான்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-18439052927368814322013-01-25T22:42:10.135-08:002013-01-25T22:42:10.135-08:00வருகைக்கு நன்றி பிரதீப். நேரம் கிடைக்கும் போது அப்...வருகைக்கு நன்றி பிரதீப். நேரம் கிடைக்கும் போது அப்ப அப்ப இங்க வாங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36633591457721895472013-01-25T22:41:28.560-08:002013-01-25T22:41:28.560-08:00நிறைய ஆட்டு மந்தைகள் படமே பார்காம எதிர்ப்பு தெரிவி...நிறைய ஆட்டு மந்தைகள் படமே பார்காம எதிர்ப்பு தெரிவிச்சாங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-61919461068470583922013-01-25T22:40:31.932-08:002013-01-25T22:40:31.932-08:00நன்றி ராஜ், கமல் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சி...நன்றி ராஜ், கமல் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் சேர்த்து நல்ல படத்தை வழங்கி உள்ளார் இயக்குனர் கமல்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-55590568888894839352013-01-25T22:39:14.893-08:002013-01-25T22:39:14.893-08:00வாங்க தேவா, தமிழ்நாட்டுல ரீலீஸ் ரிசல்ட் திங்கள் தெ...வாங்க தேவா, தமிழ்நாட்டுல ரீலீஸ் ரிசல்ட் திங்கள் தெரிஞ்சுடும், அப்புறம் பாருங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-17843010936006945742013-01-25T22:38:21.265-08:002013-01-25T22:38:21.265-08:00படம் தமிழ்நாட்டுல மாபெரும் வெற்றி எல்லாம் அடையாது ...படம் தமிழ்நாட்டுல மாபெரும் வெற்றி எல்லாம் அடையாது தல, ஹேராம் மாதிரி தோல்வியும் அடையாது. தமிழ்நாட்டு பாமரனுக்கு புரியிற மாதிரி இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லி இருக்கலாம்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-47369229781400413612013-01-25T22:35:53.752-08:002013-01-25T22:35:53.752-08:00பாருங்க சுரேஷ். நிறைய பேர் ஆட்டு மந்தை மாதிரி படத்...பாருங்க சுரேஷ். நிறைய பேர் ஆட்டு மந்தை மாதிரி படத்தை பார்க்காமலே நெகடிவ் கருத்து சொன்னது தான் அபத்தம்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com