tag:blogger.com,1999:blog-4619960932258644889.post7180715984014618999..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: நானும் ஆஸ்கர் விருதும் - 2012ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-39676018780666187142012-05-10T06:14:15.983-07:002012-05-10T06:14:15.983-07:00// எதுக்கு சாமி பொல்லாப்புன்னு நானும் போய் டைட்டான...// எதுக்கு சாமி பொல்லாப்புன்னு நானும் போய் டைட்டானிக் பார்த்தது எல்லாம் பெரிய வரலாற்று நிகழ்வு. //
உங்கள் ஆஸ்கர் அனுபவத்தோடு ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய அனுபவத்தையும் சேர்த்து புதுமையான வழியில் எங்கள் மூளைக்குள் புகுத்தியிருப்பது அருமை ராஜ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-34109293424962240132012-05-08T01:40:09.971-07:002012-05-08T01:40:09.971-07:00//////சில நல்ல திரைப்படங்கள் ஆஸ்கரை வாங்காமல் போய்...//////சில நல்ல திரைப்படங்கள் ஆஸ்கரை வாங்காமல் போய் இருக்கலாம். ஆனால் ஆஸ்கார் வாங்கும் படங்கள் கண்டிப்பாய் மோசமாய் இருப்பது கிடையாது, நான் பார்த்த வரையில் :)////////

கண்டிப்பா ராஜ் நூற்றுக்கு நூறு உண்மை.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-7166853691090348312012-05-08T01:37:11.418-07:002012-05-08T01:37:11.418-07:00ரொம்ப நல்ல பதிவு, அப்போ என்னக்கு நேரம் கிடைக்கல (இ...ரொம்ப நல்ல பதிவு, அப்போ என்னக்கு நேரம் கிடைக்கல (இந்தியாவுல இருந்தேன்). அது தான் வருகைக்கு தாமதம்.
பரிந்துரைக்க பட்ட படங்களின் விமர்சனத்தை, சக பதிவர்களின் விமர்சனத்தின் லிங்க் குடுத்த உங்கள் மனப்பான்மைக்கு எனது பாராட்டுக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-81901859535933643462012-02-29T11:54:13.046-08:002012-02-29T11:54:13.046-08:00Super Raj!!! I didnt know you are so talented.... ...Super Raj!!! I didnt know you are so talented.... It came in a flow,... and you have expressed well!!! The most important is the article is interesting till the end!!!Renaldnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-26428030881297438752012-02-28T22:55:49.650-08:002012-02-28T22:55:49.650-08:00நீங்கள் அறிமுகப்படுத்தும் படங்களை தற்போது வாங்கி ...நீங்கள் அறிமுகப்படுத்தும் படங்களை தற்போது வாங்கி பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். நன்றி ராஜ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-64825626344584837122012-02-28T09:17:18.040-08:002012-02-28T09:17:18.040-08:00செந்தில்,
வருகைக்கு மிக்க நன்றி..
நானும் உங்கள...செந்தில்,
வருகைக்கு மிக்க நன்றி..
நானும் உங்களை போல் தான். ஒரு நல்ல படம் எந்த மொழியாக இருந்தாலும் நம்மை கட்டி போட வேண்டும். எனக்கும் மெதுவாக நகரும் திரைக்கதைகள் (உலக சினிமா !!! ) மேல அவ்வளவு ஆர்வம் கிடையாது. அதை பார்க்கும் பொறுமையும் கிடையாது. நான் அறிமுக படுத்தும் படங்கள் முக்காவாசி வேகமான/வித்தியாசமான திரைக்கதைகள் கொண்ட ஹாலிவுட் படங்கள் தான்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-59311187723594948012012-02-28T05:34:57.656-08:002012-02-28T05:34:57.656-08:00அருமையான பதிவு ராஜ். நானெல்லாம் ரெண்டு பாட்டு ரெண்...அருமையான பதிவு ராஜ். நானெல்லாம் ரெண்டு பாட்டு ரெண்டு பைட்டுக்கு திருப்தி பட்டுக்கிற சி கிளாஸ் ரசிகன். நம்முடைய தரம் உயர்ந்ததாக இருந்தால் மட்டுமே உயர் ரக படங்களை பார்க்க முடியும் என்பது என்னுடைய எண்ணம். அதற்கு ஏற்றது போலவே நான் போன முறை பர்மா பஜாரில் வாங்கிய அந்த மாதிரி தரமான படங்களை என்னால் இன்று வரை பார்க்க முடியவில்லை. ஒரு படம் அரை மணிநேரத்திற்குள் நம்மை படத்துடன் கட்டிப் போட வேண்டும். இல்லையென்றால் என்னால் பார்க்க முடியாது. எடுத்து வைத்து விடுவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-84382488337893102622012-02-28T00:12:19.693-08:002012-02-28T00:12:19.693-08:00நன்றி karthik,
அடிக்கடி இங்க வாங்க.நன்றி karthik,
அடிக்கடி இங்க வாங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-52542976113408892492012-02-27T20:33:17.642-08:002012-02-27T20:33:17.642-08:00ராஜ் ரொம்ப எதார்த்தமா மிகவும் ரசிக்கும்படியான விமர...ராஜ் ரொம்ப எதார்த்தமா மிகவும் ரசிக்கும்படியான விமர்சனம் பன்னிருகிங்க. அதிலும் எனக்கு பிடித்த உங்களுடைய ஸ்டைலில் அழுத்திய வரிகள் "டைட்டானிக் பார்காட்டி தெய்வ குத்தம் ஆகிடும் அப்படிங்கற அளவுக்கும் சன் டிவி விளம்பரம் பண்ணுனாங்க எதுக்கு சாமி பொல்லாப்புன்னு நானும் போய் டைட்டானிக் பார்த்தது எல்லாம் பெரிய வரலாற்று நிகழ்வு" ரொம்பவும் எதார்த்தம், இனிமை..! இந்த வரிகள் - "அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் கொஞ்சமும் மீறாமல்" இத சன் டிவி திரை விமர்சனத்துல ஒரு அம்மா எப்பவும் யூஸ் பண்ற வார்தைகளாவே தோன்றியது :)... உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்..!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-24388508972683622972012-02-27T09:19:36.326-08:002012-02-27T09:19:36.326-08:00ரெண்டு இங்கிலீஷ் படம் பாத்துட்டு அவனவன் சீன போட்டு...ரெண்டு இங்கிலீஷ் படம் பாத்துட்டு அவனவன் சீன போட்டு திரியராணுவ.. பட் நீங்க ரொம்ப வெளிபடையா பேசுறிங்க.. இனி அடிகடி சந்திப்போம்..Anonymoushttps://www.blogger.com/profile/09254039006201805217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-82963752080128855152012-02-27T08:38:11.961-08:002012-02-27T08:38:11.961-08:00@ Kumaran
நன்றி குமரன். ஏற்கனவே சொன்னது தான். நான்...@ Kumaran
நன்றி குமரன். ஏற்கனவே சொன்னது தான். நான் உங்க வயசுல ஜெட்லி, ரம்போவை தண்டல. உங்க தேடல் அபாரமானது.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-69069861735043500882012-02-27T07:25:54.929-08:002012-02-27T07:25:54.929-08:00@ ராவணன்
பாஸ்,
அது போக நானும் கேள்வி பட்டு உள்ளேன்...@ ராவணன்
பாஸ்,
அது போக நானும் கேள்வி பட்டு உள்ளேன். வெறும் 6,000 பேர் கொண்ட AMPAS (Academy of Motion Picture Arts and Sciences) மெம்பர்களின் ஓட்டின் அடிப்படியில் தான் உலகின் மிக உயிரிய !!! விருது வழங்கபடுகிறது என்று.
நம்ப தேசிய விருது குழுவில் மொத்தம் 13 பேர் இருப்பதாய் கேள்வி.
சில நல்ல திரைப்படங்கள் ஆஸ்கரை வாங்காமல் போய் இருக்கலாம். ஆனால் ஆஸ்கார் வாங்கும் படங்கள் கண்டிப்பாய் மோசமாய் இருப்பது கிடையாது, நான் பார்த்த வரையில் :)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-4657225238529094642012-02-27T07:08:15.080-08:002012-02-27T07:08:15.080-08:00@ ராவணன்
//ஆஸ்காரில் அரசியல் இல்லையா...?//
இருக்கு...@ ராவணன்
//ஆஸ்காரில் அரசியல் இல்லையா...?//
இருக்கு பாஸ். ஆனா பல முறை அவங்க சரியான படத்தை தான் தேர்ந்து எடுத்து இருகாங்க. சில முறை அவங்க தப்பான படத்தை தேர்ந்து எடுத்து இருகாங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-35021389080819652762012-02-27T07:03:38.101-08:002012-02-27T07:03:38.101-08:00ஆஸ்காரில் அரசியல் இல்லையா...?
நீங்கள் அறிந்தது அவ...ஆஸ்காரில் அரசியல் இல்லையா...?

நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-70799546644539183212012-02-27T06:36:44.915-08:002012-02-27T06:36:44.915-08:00நல்ல பதிவு நண்பா.. உங்க சொந்த அனுபவம்லாம் வாசிக்க...நல்ல பதிவு நண்பா.. உங்க சொந்த அனுபவம்லாம் வாசிக்க நன்றாகவே இருந்தது. எனக்கும் ஆஸ்கர் அரசியல் மேல 88% நம்பிக்கை இல்லை..
*நம்ம லிங்கையும் ஷேர் செய்து கொண்டமைக்கு நன்றி!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-57792978812608399482012-02-27T04:23:39.082-08:002012-02-27T04:23:39.082-08:00அழகாக டைம் பார்த்து தொகுத்து பதிவிட்டிருக்கீங்க. ந...அழகாக டைம் பார்த்து தொகுத்து பதிவிட்டிருக்கீங்க. நன்றி ராஜ்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-82863738915284166672012-02-27T03:50:29.613-08:002012-02-27T03:50:29.613-08:00ரொம்ப ரொம்ப அருமையான ஆஸ்கர் தொகுப்பு..அதில் தங்களத...ரொம்ப ரொம்ப அருமையான ஆஸ்கர் தொகுப்பு..அதில் தங்களது ஆஸ்கர் அனுபவத்தையும் சேர்த்து அழகாக எழுதிருக்கீங்க..வாழ்த்துக்கள்..

நான் கூட ரெண்டு வருடத்துக்கு முன்னாடி ஆஸ்கர்னா என்னானுக்கூட தெரியாம இருந்தேன்.காரணம், அந்த டைம்ல தமிழ் படங்களுக்கு செம்ம அடிமையா இருந்த பீரியட் அது..நம்ம ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய பிறகு, யெப்பா தமிழரு அமெரிக்கா அளவுக்கு போயிருக்காரு, எனக்கு அதப்பத்தி ஒன்னுமே தெரிலனு வருத்தப்பட்டேன்..அப்புறம்தான் இணையத்தில் தேடி சில படங்களை பார்க்க தொடங்கினேன்.

நண்பரே அருமையான முயற்சி..நீங்கள் கொடுத்த மற்றப்பதிவர்களின் விமர்சனங்களை ஏற்கனவே படித்துவிட்டேன்.இனிமேலதான் இன்னும் பார்க்காத ஆஸ்கர் வென்ற படங்களை பார்க்க வேண்டும்.விமர்சனம் போடலாமா இல்லையானுக்கூட தெரில பார்ப்போம்.மிக்க நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/terms-of-endearments-1983-performance.htmlnoreply@blogger.com