tag:blogger.com,1999:blog-4619960932258644889.post7095905381168809090..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: முன்று உலக சினிமா : Russian Ark (2002)/Citizen Kane (1941)/Cinema Paradiso (1988)ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-16968059021405804522013-01-01T19:42:05.748-08:002013-01-01T19:42:05.748-08:00Thanks for your wishes Bro...Be in touch.. :):):)Thanks for your wishes Bro...Be in touch.. :):):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-82952228061204293242013-01-01T19:41:26.067-08:002013-01-01T19:41:26.067-08:00உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி செங்கோவி...உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி செங்கோவி...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-81201799865063972792013-01-01T19:40:49.098-08:002013-01-01T19:40:49.098-08:00உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பாஸ்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-87152507658945965782013-01-01T09:45:38.987-08:002013-01-01T09:45:38.987-08:00
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-79620706342263258512012-12-26T21:33:53.211-08:002012-12-26T21:33:53.211-08:00Good Post..Congrats for USA life!Good Post..Congrats for USA life!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-73515497559368291222012-12-26T00:08:43.317-08:002012-12-26T00:08:43.317-08:00This comment has been removed by the author.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-51503775969985017932012-12-25T22:51:02.184-08:002012-12-25T22:51:02.184-08:00ராஜ் நீங்கள் எந்த நிறுவனத்தின் சார்பாக போகிறீர்கள்...ராஜ் நீங்கள் எந்த நிறுவனத்தின் சார்பாக போகிறீர்கள்.நான் TCS இல் வேலை செய்கிறேன்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-10589644086195890242012-12-25T05:08:58.190-08:002012-12-25T05:08:58.190-08:00Dear raj
congratulations for both the trip and ...Dear raj
congratulations for both the trip and your ATTITUDE for not comparing US and INDIA. keep posting. my heart felt prayers for your good health and well wishing. Thanks.
anbudan
sundar g rasanai chennai.www.rasanai.blogspot.comhttps://www.blogger.com/profile/01596133803457577557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-11766493082573012412012-12-24T18:30:47.830-08:002012-12-24T18:30:47.830-08:00This comment has been removed by the author.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-6042125629690669122012-12-24T18:21:02.534-08:002012-12-24T18:21:02.534-08:00முதலில் அமெரிக்க பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்...முதலில் அமெரிக்க பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..தங்களது வாழ்க்கை தொடர்ந்து சிறப்பாக அமைந்திட மேலும் பல வாழ்த்துக்கள்.உலக சினிமாவின் தரத்தினை நிர்ணயம் செய்யும் மூன்று வித்தியாசமான படைப்புகளோடு, அதனை பற்றிய குட்டிக்குட்டி பார்வைகளை கொடுத்து இருக்கீங்க ராஜ்.நல்ல பதிவு..தொடர்ந்து இதுப்போல நல்ல படங்களை பதிவு செய்யுங்கள்.நன்றிThavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-61385730430834218922012-12-23T22:08:26.946-08:002012-12-23T22:08:26.946-08:00கண்டிப்பாய் கிருஷ்ணா, உங்க வருகைக்கும் கருத்துக்கு...கண்டிப்பாய் கிருஷ்ணா, உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நான் போக போவது சான்-டியாகோ தான். கிரிக்கெட் communication, எங்களுக்கு ஆப்பிள்க்கு அடுத்த படியான பெரிய கஸ்டமர். வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாய் சந்திப்போம்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-62307127748165352822012-12-23T22:06:10.351-08:002012-12-23T22:06:10.351-08:00உங்க வாழ்த்துகளுக்கு நன்றி பிரதீப். அங்க போனாலும் ...உங்க வாழ்த்துகளுக்கு நன்றி பிரதீப். அங்க போனாலும் இணையம் முலமாக நாம் பேசி கொண்டு தான் இருக்க போகிறோம். :):):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-34498321429638939182012-12-23T16:39:03.946-08:002012-12-23T16:39:03.946-08:00வழக்கம் போல விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன.அமெரிக...வழக்கம் போல விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன.அமெரிக்க பயணத்திற்கு வாழ்த்துக்கள் ராஜ்.
எனது client கூட கிரிக்கெட் communication சான்-டியாகோ மற்றும் டென்வரில் தான் உள்ளது.
வாய்பிருந்தால் சந்திப்போம்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-71110376530869187152012-12-23T09:46:49.794-08:002012-12-23T09:46:49.794-08:00முதலில் வாழ்த்துக்கள் தல... கடல்கடந்து சென்றாலும் ...முதலில் வாழ்த்துக்கள் தல... கடல்கடந்து சென்றாலும் நற்பணியைத் தொடர வேண்டும் என்பதே உங்கள் ரசிகர்களாகிய எங்களது விருப்பம் :-)

இத்தனை நாள் எழுதாமல் விட்டதற்கு, சேர்த்து வைத்து மூன்று முக்கியப் படங்களைப் பற்றி எழுதிவிட்டீர்கள். Cinema Paradiso மட்டும் தான் இந்த மூன்றில் நான் பார்த்த படம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. Russian Ark படத்தைப் பாராட்டலாம், ஆனால் பார்க்க முடியாது என்பதால் முயற்சி செய்யவில்லை. Citizen Kane வைத்திருக்கிறேன், இன்னும் பார்க்கவில்லை.

மீண்டும் வாழ்த்துக்கள் and All the Best :-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-10341957151158222452012-12-23T06:53:26.033-08:002012-12-23T06:53:26.033-08:00நன்றி தல..கடந்து ஒரு மாசமா நிறைய வேலை, இணையம் பக்க...நன்றி தல..கடந்து ஒரு மாசமா நிறைய வேலை, இணையம் பக்கமே வர முடியல.. உங்க பதிவுகள் நிறைய மிஸ் பண்ணிட்டேன். இன்னைக்கு தான் பொறுமையா படிச்சிட்டு வரேன். படிச்சிட்டு சொல்லுறேன்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-72026048018676200612012-12-23T06:44:15.260-08:002012-12-23T06:44:15.260-08:00மூன்றுமே சினிமா கல்வெட்டில் பதித்துக்கொண்ட பொக்க...மூன்றுமே சினிமா கல்வெட்டில் பதித்துக்கொண்ட பொக்கிஷமான படங்கள்.. நிறைய கேள்விப்பட்டிருந்தும் இன்னும் அவற்றில் ஒன்றுகூட நான் பார்க்காமலேயிருப்பதை எண்ணி இப்போது வெட்குகிறேன்.. கூடிய சீக்கிரம் பார்க்கிறேன்!

உங்கள் அமெரிக்க எதிர்காலம் பிரகாசமாகத் தொடங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.com