tag:blogger.com,1999:blog-4619960932258644889.post6847908152183998318..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: The Dark Knight Rises (2012)- Mind Blowingராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-20710352278229059362014-11-08T05:47:52.672-08:002014-11-08T05:47:52.672-08:00Interstellar படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்:
Incep...Interstellar படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்:

Inception, Memento மற்றும் The Dark Knight படங்களை குடுத்த Christopher Nolan ன் சமிபத்திய படம் தான் Interstellar.

(1) இந்த படத்தின் கதை மற்றும் திரைகதையை உருவாக்க Christopher Nolan மற்றும் அவரது சகோதரர் Jonathan Nolan அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தது.

(2) நோலனின் சகோதரர் Jonathan Nolan இந்த கதை முழுக்க Relativity, Gravity, WormHole, Blackhole போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் Relativity பற்றி படித்துக் கொண்டே இந்த கதையை உருவாக்கினார்.

(3) படத்தில் உள்ள ஒரு சோளக்காடு எரிவது போல உள்ள காட்சியமைப்புக்காக நோலன் கிராபிக்ஸ் பண்ண விரும்பவில்லை. Production Designer ஐ அழைத்து 500 ஏக்கர் அளவில் சோளத்தை பயிரிட்டு அது வளர்ந்ததும் அதை கொண்டு காட்சியமைப்பை உருவாக்கினார்.

(4) படத்தில் நிறைய அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் அறிவியலை தவறாக சொல்லிவிடக்கூடாது, முடிந்தவரை சரியாக சொல்ல வேண்டும் என்பதற்காக Theoretical physicist Kip Thorne அவரை இந்த படத்தின் scientific consultant ஆக நியமித்து அவர் மூலம் இந்த Relativity, Wormhole மற்றும் Blackhole பற்றி முடிந்தவரை சரியாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

(5) படத்தில் Wormhole மற்றும் Blackhole காட்சியமைப்புக்காக Theoretical physicist Kip Thorne மற்றும் 30 பேர் கொண்ட Visual Effects குழுவும் இணைந்து பணியாற்றினர். உண்மையாக Wormhole மற்றும் Blackhole எப்படி இருக்குமோ அதை திரையில் உருவாக்க Kip Thorne அவர்கள் Theroritical equation ஐ உருவாக்கி அதில் உள்ளது படி Visual Effects செய்தனர்.

(6) Blackhole உருவாக்கத்தில் உள்ள சில frame ஐ correction செய்யவே 100 மணி நேரம் ஆகியதாம். அதற்காக அவர்கள் பயன்படுத்திய data மட்டும் 800TB அளவானது.

Blockhole Making Video...
https://www.youtube.com/watch?v=MfGfZwQ_qaY

(7) IMAX கேமராவில் 66 நிமிடங்கள் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. The Dark Kinght Rises படம் 72 நிமிடங்கள் படப்பிடிக்கப்பட்டது. அந்த படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் தான் அதிக நேரம் IMAX கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

மேலும் பல உலக சினிமா தகவலுக்கு
https://www.facebook.com/hollywoodmve

லைக் செய்யவும்...shankarhttps://www.blogger.com/profile/01400862088762602469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-68516968121784786912013-01-12T21:24:53.096-08:002013-01-12T21:24:53.096-08:00Dark Knight rises is quite a disappointment. Well ...Dark Knight rises is quite a disappointment. Well shot and edit but lots of subplots, lots of plot holes, and most of all, way too slow.. i felt like, let the bomb go off and finish off the movie.. Thank god they concluded with this..Shareef S M Ahttps://www.blogger.com/profile/02835494836505555598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-60500899013502984262012-07-24T04:19:20.930-07:002012-07-24T04:19:20.930-07:00விமர்சனம் நன்று. எப்படியும் படம் இங்க ரிலீஸ் செய்த...விமர்சனம் நன்று. எப்படியும் படம் இங்க ரிலீஸ் செய்தவுடன் பார்த்திடுவேன். சில நெகடிவ் விமர்சனங்கள் வந்த பிறகும் படம் பார்க்கும் ஆவல் ஒன்றும் குறையவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-35468797082126400542012-07-23T15:20:09.169-07:002012-07-23T15:20:09.169-07:00தல...இரண்டரை மணி நேர படம் போர் அடிக்கவில்லை என்பது...தல...இரண்டரை மணி நேர படம் போர் அடிக்கவில்லை என்பது நிஜம் தான்.படம் மொக்கை,போர் அடிக்கிறது என்று சொன்னால் அது அபத்தம். ஆனால் எனக்கும் படம் பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது. அதிலும் கிளைமாக்ஸ் பெரும் ஏமாற்றம்.மூன்று படங்களில் இது சுமார் ரகம் தான். ஆனாலும் படத்தை இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. படத்திற்கு Robin Begins என்பதே சரியான தலைப்பாக இருக்கும்.Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32089203535844542922012-07-22T05:07:16.177-07:002012-07-22T05:07:16.177-07:00என்னுடைய தளத்தையும் உங்க ப்ளாக் வைத்து உள்ளீர்களே ...என்னுடைய தளத்தையும் உங்க ப்ளாக் வைத்து உள்ளீர்களே ரொம்ப நன்றி....Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54729774353776886132012-07-22T05:03:39.762-07:002012-07-22T05:03:39.762-07:00படம் பார்த்தேன் ரொம்ப சூப்பர் என்ன ஜோக்கர் நினைத்த...படம் பார்த்தேன் ரொம்ப சூப்பர் என்ன ஜோக்கர் நினைத்து கொண்டு போனால் உங்களுக்கு படம் அவ்வளவாய் இருக்காது bane ஒரு முரட்டு ஆள் அவ்வளவு தான் மற்றபடி வேற எதுவும் அவனிடம் எதிர்பார்க்க முடியாது...tdk அளவிற்கு இல்லை நோலன் சாதித்துவிட்டார்...கிளைமாக்ஸ் அவ்வளவு தான் பேட்மேன் காலி என்றே நினைத்தேன் அப்ப தான் எனக்கு ரொம்ப பீலிங்கா போச்சு...catwomen பிடிக்கலை ஆனா அந்த லிப்ஸ் பார்த்தா என்ன சொல்லுறது...Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-58137519924528736162012-07-22T03:51:01.043-07:002012-07-22T03:51:01.043-07:00IMDB ரேட்டிங் பேர்ல எனக்கு அவ்ளோ ஈடுபாடு இல்ல. என்...IMDB ரேட்டிங் பேர்ல எனக்கு அவ்ளோ ஈடுபாடு இல்ல. என் ரசனைய மட்டும் நம்புறவன் நான் :-) ஆனாலும் இன்னமும் reviews வந்துகிட்டே தான் இருக்கு. ரேட்டிங் ஏற நிறைய வாய்ப்பு இருக்கு...Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-4242035487127987652012-07-22T01:34:20.621-07:002012-07-22T01:34:20.621-07:00ஒண்ணும் வாசிக்கல பாஸ். உங்களுக்கு படம் புடிச்சிருக...ஒண்ணும் வாசிக்கல பாஸ். உங்களுக்கு படம் புடிச்சிருக்குன்னு மட்டும் தெரியுது. நம்ம ரெண்டு பேருக்கும் அநேகமா ஒரே ட்ராக்ல டேஸ்ட் இருக்கிறதால எனக்கும் படம் புடிக்கும்னு தோணுது. :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-57316456194766753342012-07-21T22:57:33.318-07:002012-07-21T22:57:33.318-07:00நல்ல விமர்சனம் நண்பரே! எனக்கும் படம் பிடித்தது!
/...நல்ல விமர்சனம் நண்பரே! எனக்கும் படம் பிடித்தது!

//அவரது குரல் வித்தியாசமாய் இருக்கும்//
உண்மையில் அவர் இழுத்து இழுத்துப் பேசியது எனக்கு எரிச்சலாகவே இருந்தது! :)

//படம் மொத்தம் 165 நிமிடங்கள், ஒரு இடத்தில கூட ஏன் ஒரு வினாடி கூட எனக்கு போர் அடிக்க வில்லை//
நிஜம், பெரும்பாலும் போர் அடிக்கவே இல்லை!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-20532195677905026312012-07-21T19:40:58.586-07:002012-07-21T19:40:58.586-07:00தல, உங்க ப்ளாக்கை முத முறை படிச்ச உடனே எனக்கு புரி...தல, உங்க ப்ளாக்கை முத முறை படிச்ச உடனே எனக்கு புரிஞ்சது, உங்களுக்கு எனக்கு ஒரே frequency....
அப்புறம் IMDB ரேட்டிங் வந்துருச்சு... ரேட்டிங் 8.7....... Top 250 #18.... நோலன் மறுபடியும் நிருபிச்சுடார்...நான் TOP #10 குள்ள எதிர்பார்த்தேன்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-89663480604482241902012-07-21T02:59:41.296-07:002012-07-21T02:59:41.296-07:00என்னது லக்கி போடிக்காரரா?!?!என்னது லக்கி போடிக்காரரா?!?!Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-74101072943142509832012-07-21T02:58:32.256-07:002012-07-21T02:58:32.256-07:00படம் பாத்தாச்சு தல...
என்னுடைய Homeland பத்தின ப...படம் பாத்தாச்சு தல...

என்னுடைய Homeland பத்தின பஹ்டிவில் நீங்க இப்படி சொல்லியிருந்தீங்க - "உங்களுக்கும் எனக்கும் நிறைய எடத்துல எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கு.."

அப்ப நான் அத பெருசா எடுத்துக்கல. ஆனா இப்போ உங்க TDKR விமர்சனத்த படிச்ச பிறகு முழுசா ஒத்துக்குறேன். உங்களுக்கும் எனக்கு பல எடங்கள்ல ஒத்துப் போகுது :-)

சும்மா பேச்சுக்கு இப்படி சொல்லல, உண்மையாகவே வரிக்கு வரி உங்களோட இந்த பதிவுல எழுதியிருக்குற அத்தனையையும் அப்படியே வழிமொழிகிறேன். நான் விமர்சனம் எழுதியிருந்தால் நிச்சயம் இதையே தான் சொல்லியிருப்பேன்! பிறகு படம் நல்லா இல்லன்னு சொல்ற மேதாவிகளை நாம கண்டுக்க வேணாம். அவங்க வழில அவங்க எதையோ உளறிகிட்டுத் திரியட்டும். உண்மைய சொல்லனும்னா The Dark Knightஐ விட எனக்கு இந்த பாகம் ரொம்பவும் பிடித்தது! எத்தனை முறை தியேட்டரில மட்டும் பார்க்க போறேன்னு தெரியல!Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-285630798236223862012-07-21T00:36:25.620-07:002012-07-21T00:36:25.620-07:00கண்டிப்பா செக் செஞ்சு தான் அனுப்பி இருப்பாங்க வவ்வ...கண்டிப்பா செக் செஞ்சு தான் அனுப்பி இருப்பாங்க வவ்வால்....
ஆனா பாருங்க அந்த மெண்டல் படம் ஆரம்பிச்ச 30 நிமிஷத்துல அவசரம்ன்னு சொல்லி எமர்ஜென்சி exit வழியா வெளிய போய் கீழ காருல வச்சு இருந்த துப்பாக்கிய எடுத்துட்டு வந்து சுட்டு இருக்கு...... (விக்கிபீடியா)
அப்புறம் படத்தை பத்தின நெகடிவ் விமர்சனத்துக்கு......
ஒவொருதருகும் ஒரு மாதிரியான ரசனைகள், படம் பார்க்கும் மனநிலைகள்....ஒன்னா இருக்கும்னு சொல்லவே முடியாது....
எனக்கு படம் ரொம்பவே பிடிச்சு இருந்தது....
நான் எப்பவுமே படம் பாருங்க, பார்காதேங்கன்னு சொல்லவே மாட்டேன்....இஷ்டம் இருந்தா அவங்க அவங்க பார்ப்பாங்க.... :)
எனக்கு இந்த படம் எந்த மாதிரியான அனுபவத்தை குடுதிச்சுன்னு மட்டும் தான் எழுதுவேன்.....அப்படி தான் எழுதி இருகிறதா நம்புறேன்..... :)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-2258641772021422312012-07-21T00:05:02.698-07:002012-07-21T00:05:02.698-07:00ராஜ்,
தியேட்டரில் துப்பாக்கி சூடு ரொம்ப வருத்தமான...ராஜ்,

தியேட்டரில் துப்பாக்கி சூடு ரொம்ப வருத்தமான நிகழ்வு, உள்ள வரவங்க கிட்டே ஆயுதம் இருக்கான்னு எல்லாம் செக் செய்ய மாட்டாங்களா?

சென்னையில் ஆல்பர்ட் தியேட்டரில் "hand held metal detector" வைத்து சோதனை செய்றாங்க, மேலும் திண்பண்டம் இருக்கானு எல்லா தியேட்டரில் சோதனை செய்து வாங்கிடுறாங்க.

படத்தை பற்றி, நீங்க சூப்பர்னு சொல்றிங்க ,ஆனால் பிரபல சினிமா பதிவரோ மொக்கைனே சொல்லிட்டாரே, ஒரே படத்தினை ஒருத்தர் சூப்பர்னும் இன்னொருத்தர் மொக்கைனும் சொல்றிங்க,எதை நம்பி பார்க்க?

ஹி...ஹி நான் எப்படி இருந்தாலும் பார்த்துடுவேன், படத்தின் தொழில்நுட்பத்துக்காவே.மற்றவங்க குழம்பிடுவாங்களேனு சொன்னேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-71749092094939160792012-07-20T23:44:25.898-07:002012-07-20T23:44:25.898-07:00இதுவரை படித்த விமர்சனகள் எல்லாமே படம் மொக்கை என்றே...இதுவரை படித்த விமர்சனகள் எல்லாமே படம் மொக்கை என்றே சொல்கின்றன..கருந்தேள் படத்தை விமர்சனத்தில் கிழிக்க முடியாமல் ஒருவாறு பார்க்கலாம் என்று எழுதியுள்ளார். உங்கள் பக்கம் வந்தால் படம் சூப்பர் என்று சொல்கிறீர்கள் .ஒரு முடிவெடுக்க முடியவில்லை.scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36719862406125687762012-07-20T22:46:21.574-07:002012-07-20T22:46:21.574-07:00விமர்சனம் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள், ஆனால் படம...விமர்சனம் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள், ஆனால் படம் பார்க்க முந்தைய பாகம் வேண்டும் என்று சொல்லிவிட்டதால் நான் முதலில் இருந்தே தொடங்குகிறேன். விமர்சனம் மிக மிக அருமை...

TM 4சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-44872511109725124972012-07-20T22:43:58.741-07:002012-07-20T22:43:58.741-07:00சின்னா, நீங்க பார்த்திட்டு வந்து சொல்லுங்க......ஒர...சின்னா, நீங்க பார்த்திட்டு வந்து சொல்லுங்க......ஒரு சீன்ல போர் அடிச்சா கூட நீங்க எனக்கு சொல்லுங்க.....பார்போம்.....ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-8389305740812124362012-07-20T22:42:45.189-07:002012-07-20T22:42:45.189-07:00படத்தை நல்லா இல்லைன்னு யாருமே சொல்ல மாட்டாங்க தல.....படத்தை நல்லா இல்லைன்னு யாருமே சொல்ல மாட்டாங்க தல...அப்படி சொன்னா வீம்புக்கு தான் சொல்லுறாங்க. TDK அளவுக்கு வேணா இல்லைன்னு சொல்லாம்.... This film has some very fine moments......
நான் கருந்தேள் பதிவை இன்னும் படிக்கல தல.....ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-48952240604084045282012-07-20T22:38:39.182-07:002012-07-20T22:38:39.182-07:00ரொம்ப நெருங்கிட்டேங்க....எனக்கு கூடலூர், கம்பத்துக...ரொம்ப நெருங்கிட்டேங்க....எனக்கு கூடலூர், கம்பத்துக்கு அடுத்த ஊர் தல.....
நம்ப பிரதீப் கூட போடி தான்...நிறைய வாட்டி போடி வந்து இருக்கேன்.....என்னோட ஒரு Thickest Friend போடி தான்....
என்னோட ஐடி : raj.zte@gmail.com ஒரு மெயில் தட்டுங்க... :)
படம் பார்த்திட்டு வந்து நீங்களும் எழுதுங்க...ஆவலாய் இருக்கேன்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-68890972471972812412012-07-20T22:33:14.982-07:002012-07-20T22:33:14.982-07:00very very Sad incident... :(very very Sad incident... :(ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-40323697850156743472012-07-20T22:32:19.175-07:002012-07-20T22:32:19.175-07:00நீங்க கண்டிப்பா இந்த படத்தை பத்தி எழுதியே ஆகணும்.....நீங்க கண்டிப்பா இந்த படத்தை பத்தி எழுதியே ஆகணும்.....இது வேண்டுகோள் இல்லை பாஸ்.... கட்டளை.... :)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-37580591175035022272012-07-20T22:29:34.505-07:002012-07-20T22:29:34.505-07:00நானும் இன்று படத்துக்கு போறேன் மச்சி நீங்க மட்டும்...நானும் இன்று படத்துக்கு போறேன் மச்சி நீங்க மட்டும் தான் படத்தை குறை சொல்லாமல் எழுதி உள்ளீர் பெரும்பாலானோர் அந்த அளவு இல்லை என்றே சொல்லுகின்றனர்...Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-5566565781915555702012-07-20T22:21:46.423-07:002012-07-20T22:21:46.423-07:00ஆகா.. எனக்கு இன்னும் காத்திருக்கனுமே! விட்டா ஃபிளை...ஆகா.. எனக்கு இன்னும் காத்திருக்கனுமே! விட்டா ஃபிளைட் எடுத்துட்டு இந்தியா வந்து பார்த்துரலாம் ரேஞ்சுல இருக்கேன்.. உங்க ரிவ்யூ படிச்சதுக்கப்புறம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்னு தோணுது!! ஆனா கருந்தேள் வேற மாதிரி எழுதியிருக்காரே..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-10500738981998985742012-07-20T22:16:51.201-07:002012-07-20T22:16:51.201-07:00தல நானும் இன்னைக்கு போறேன்... அப்பறம் தல நீங்க தேன...தல நானும் இன்னைக்கு போறேன்... அப்பறம் தல நீங்க தேனியா ... நான் போடி தலLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-44988144526282640962012-07-20T22:15:47.722-07:002012-07-20T22:15:47.722-07:00Good review. American incident is very tragicGood review. American incident is very tragicCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com