tag:blogger.com,1999:blog-4619960932258644889.post4261274187806327651..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-53120756256661463082014-06-02T11:30:48.357-07:002014-06-02T11:30:48.357-07:00வாங்க தல...ரொம்ப நாளா ஆளை பார்க்க முடியல.. :-)
மறு...வாங்க தல...ரொம்ப நாளா ஆளை பார்க்க முடியல.. :-)
மறுபடியும் எப்ப பதிவு எழுத ஆரம்பிப்பீங்க :-)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36180041357372836072014-06-02T11:29:51.050-07:002014-06-02T11:29:51.050-07:00குரல் குடுத்தவர் "நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி"...குரல் குடுத்தவர் "நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி" என்று விகடனில் எழுதி இருக்கிறார்கள். உடல் மொழி பற்றிய விபரம் BBC தமிழ் தளத்தில் இருந்து பெற்றேன்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-41960304533400191392014-06-02T11:27:35.386-07:002014-06-02T11:27:35.386-07:00வாங்க ஆவி... :-)வாங்க ஆவி... :-)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-23035916742933009652014-06-02T11:27:18.888-07:002014-06-02T11:27:18.888-07:00விடுங்க Pratheep...குறை சொல்றவங்க சொல்லிகிட்டே தான...விடுங்க Pratheep...குறை சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.நல்ல கதை, செம விறுவிறுப்பான திரைக்கதை கண்டிப்பா வெற்றி பெரும் என்பது மறுபடியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.. கிராபிக்ஸ் பெரிய குறையாக எனக்கு தெரியவில்லை.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27130724398576524382014-06-02T11:23:16.472-07:002014-06-02T11:23:16.472-07:00வாங்க வருண்... கூட்டம் கொஞ்சம் குறைவு தான். லாங் வ...வாங்க வருண்... கூட்டம் கொஞ்சம் குறைவு தான். லாங் வீக் எண்டு என்பதால், முதல் 3 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் ஒட்டினார்கள். அதனால் கூட கூட்டம் வராமல் போய் இருக்கலாம். ஞாயறு அன்று செம கூட்டம்... :-)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-30174597759539089912014-06-02T11:16:29.301-07:002014-06-02T11:16:29.301-07:00நன்றி தல...நீங்களுக்கு எழுதுங்க.. :)நன்றி தல...நீங்களுக்கு எழுதுங்க.. :)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-58004842046580771752014-05-28T10:31:17.069-07:002014-05-28T10:31:17.069-07:00பல நாட்கள் கழித்து இப்பொழுதுதான் ஒவ்வொரு பதிவாக வா...பல நாட்கள் கழித்து இப்பொழுதுதான் ஒவ்வொரு பதிவாக வாசித்து வருகிறேன் தல... தீவிர ரஜினி ரசிகனுக்கு தீவிர ரஜினி வெறியனான நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தைப் படிக்கும் பொழுதே விசிலடிக்க வேண்டும் என்று தோன்கிறது. கிராபிக்ஸில் கொஞ்சம் அதிருப்தி தான் என்றாலும், படம் ஏமாற்றவே இல்லை. ருத்ரதாண்டவத்தை விடுங்கள், ஷோபனாவிற்கு இணையாக தலைவர் ஆடிய பரதம் தான் எனக்குப் பிடித்த ஹைலைட்!Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-79919662855142790902014-05-25T14:36:17.440-07:002014-05-25T14:36:17.440-07:00உண்மை தான் விஜய்... நல்ல கதை, சுவாரிசியமான திரைக்க...உண்மை தான் விஜய்... நல்ல கதை, சுவாரிசியமான திரைக்கதை தோற்பதே இல்லை...
படத்திருக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் போனது கூட ஒரு விதத்தில் நல்லது தான்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-63112856980471742652014-05-25T00:08:51.811-07:002014-05-25T00:08:51.811-07:00//நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. // இத...//நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. // இது புதிய தகவல்.. அருமையாக செய்திருக்கிறார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-86274288868335324582014-05-25T00:07:55.294-07:002014-05-25T00:07:55.294-07:00//நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரிய...//நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். //

இதையே தான் நானும் சொல்லியிருக்கேன்.. :) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-40984403178690489532014-05-24T09:26:49.815-07:002014-05-24T09:26:49.815-07:00தலைவரே, டிக்கெட் போட்டிருக்கேன், படத்துல கிராபிக்ஸ...தலைவரே, டிக்கெட் போட்டிருக்கேன், படத்துல கிராபிக்ஸ் நல்லா இருக்கோ இல்லையோ, ஒரு புதிய முயற்சியின் அடித்தளமாய் தலைவர் வெச்சு எடுத்துட்டாங்க. படம் நாளைக்கு தான் பாக்க போறேன், எல்லாரும் கிராபிக்ஸா குறை சொல்றாங்க. இந்த புதிய முயற்சிய நம்ம ஆளுங்க நாலு வார்த்த பாராட்டி சொன்ன தான் என்ன :)Pratheephttps://www.blogger.com/profile/11528993746382136544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-84477755031063269842014-05-24T04:31:19.576-07:002014-05-24T04:31:19.576-07:00Raj: Thanks for the review. I hear mixed report ab...Raj: Thanks for the review. I hear mixed report about the "crowd" for this Rajni movie as the fans were feared and less enthusiastic. As you skipped that part I wonder how big the crowd was?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-9855442870778446002014-05-24T03:29:18.565-07:002014-05-24T03:29:18.565-07:00தல உங்க விமர்சனம் படிச்சதும் எனக்கும் விமர்சனம் எழ...தல உங்க விமர்சனம் படிச்சதும் எனக்கும் விமர்சனம் எழுதனும்னு கை பரபரக்குது no matter what i liked this movie very muchசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-57324725222628696642014-05-24T01:18:01.349-07:002014-05-24T01:18:01.349-07:00படம் வரும் முன்பே எல்லோரும் நிராகரிக்க தயாராய் இரு...படம் வரும் முன்பே எல்லோரும் நிராகரிக்க தயாராய் இருந்த நிலையில் படம் ரிலீஸ் தள்ளி போய் ஏக கிண்டலுக்கு ஆளான படம்.ஒரு வழியாய் வந்த பின் அதே நெகடிவ் விமர்சனங்கள் தான் இருக்க போகின்றன என்று கொட்டாவி விட்டபடி சுவாரஸ்யம் இல்லாமல் பதிவுகளில் போனால் ஆச்சர்யம்.படம் சூப்பர் என்று.ரஜினி உடல் நிலை நன்றாக இருந்திருந்தால் இந்த படம் முழு நீள படமாகவே வந்து தெலுங்கில் ஒரு ரணதீரா போல் கோச்சடையான் இருந்திருக்கும் போல .மேலும் பாட்ஷாவுக்கு நிகராக எல்லாராலும் கொண்டாடும் படமாகவும் வந்திருக்க வேண்டியது.இங்கே குறிப்பிட வேண்டியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
-- scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.com