tag:blogger.com,1999:blog-4619960932258644889.post4068936226505972236..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: இரண்டாம் உலகம் (2013) - சொதப்பல் செல்வா !!ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-19358414078102600072013-12-02T19:27:49.350-08:002013-12-02T19:27:49.350-08:00உலக சினிமாவின் விமர்சனம், Trailer, டவுன்லோட் லிங்க...உலக சினிமாவின் விமர்சனம், Trailer, டவுன்லோட் லிங்க், rating இவை அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் கிடைக்கிறது.

https://www.facebook.com/pages/Hollywood-Movies/174422536006819

My Posted Movies in this Page:

1) The Prestige (2006)
2) City of god (2002)
3) 11:14 (2003)
4) Run lola run (1998)
5) 3-Iron (2004)
6) Buried (2010)
7) Eternal Sunshine of the spotless mind (2004)
8)Mr.Nobody (2009)
9) The Chaser (2008)
10)The Thieves (2012)
11)Source Code (2011)
12)The Croods (2013)
13)Inception (2010)
14)Timecrimes (2007)
15)Rope (1948)
15)Groundhog day (1993)
16)Dial M for murder (1954)
17)The Terminal (2004)
18)Reservoir Dogs (1992)
19)Fight Club (1999)
20)Memento (2001)
21)A Beautiful Mind (2001)
22)Pulp fiction (1994)
23)The Shawshank Redemption (1994)
24)Children of Heaven (1998)
25)The way home(2002)
26)50 first dates (2004)
27)12 monkeys (1995)
28)The Curious Case of Benjamin Button (2008)
29)New World (2013)
30)Disconnect (2012)
31)Life is beautiful (1997)
32)The Dark Knight Rises (2012)
33)Memories of Murder (2003)
34)The Time Traveler's wife (2009)shankarhttps://www.blogger.com/profile/01400862088762602469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-59220079378953996542013-11-28T22:14:22.705-08:002013-11-28T22:14:22.705-08:00நிச்சயமாக சொதப்பலான திரைக்கதையும், வலுவில்லாத கதைய...நிச்சயமாக சொதப்பலான திரைக்கதையும், வலுவில்லாத கதையும்தான் இறந்தான் உலகத்தின் தோல்விக்கு காரணமாக இருக்ககூடும்..இனிமேலாவது தன் பாணியை மாற்றிக்கொள்வாரா செல்வராகவன் ..? Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-75233046638006467772013-11-23T12:21:48.938-08:002013-11-23T12:21:48.938-08:00:( :( :(:( :( :(Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-60365692312879828812013-11-23T01:15:45.903-08:002013-11-23T01:15:45.903-08:00Thanks Raj.. expecting your email :-)Thanks Raj.. expecting your email :-)Anonymoushttps://www.blogger.com/profile/17061511834036599001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-34153081519574005002013-11-23T00:26:49.144-08:002013-11-23T00:26:49.144-08:00வாங்க Pratheep, நானும் யாரவது ரிவியூ படித்து விட்ட...வாங்க Pratheep, நானும் யாரவது ரிவியூ படித்து விட்டு படம் பார்க்க சென்று இருக்க வேண்டும். தவற விட்டு விட்டேன். :-(
ப்ளாக் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரொம்ப நல்லது பாஸ்..நான் உங்களுக்கு தனி மெயில் அனுப்புகிறேன். என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்கு செய்கிறேன். :-)
ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-10114965888804660532013-11-22T23:00:58.979-08:002013-11-22T23:00:58.979-08:00அவசரப்பட்டுவிட்டேன் நண்பரே, உங்கள் review-க்கு பின...அவசரப்பட்டுவிட்டேன் நண்பரே, உங்கள் review-க்கு பின் படம் பார்ப்பது பற்றி முடிவு செய்திருக்க வேண்டும், ஆனால் செல்வாவின் மீது கொண்ட நம்பிக்கையினால் 21 தேதி டிக்கெட் பதிவு செய்து விட்டேன். எனக்கும் ப்ளாக் எழுத ஆசை ஏற்பட்டு உள்ளது, இப்படம் பார்த்து விட்டு எனது review-வை ப்ளாக்-இல் எழுதலாம் என்று நினைத்தேன். என்ன செய்வது தமிழன் trailer-ஐ பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிறான் (என்னையும் சேர்த்து). படம் பார்த்து என்னுடைய முதல் பதிவை பதிய விரும்புகிறேன். மேலும் இனிமேல் உங்கள் உங்கள் review-பார்க்காமல் படம் செல்ல கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன். Pratheephttps://www.blogger.com/profile/11528993746382136544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-15307567619960045042013-11-22T14:43:42.940-08:002013-11-22T14:43:42.940-08:00இந்த படத்துக்கு 4 ரேடிங்க் ரொம்ப ஓவர், Here are my...இந்த படத்துக்கு 4 ரேடிங்க் ரொம்ப ஓவர், Here are my thoughts after watching the movie,

1. ஏன் ஆண்டவா என்ன இந்த உலகத்துல பொறக்க வச்ச ?
2. சாமி ஐஸ குத்திங்ஸ்.....
3. வீட்ல நடக்குற குறியீடுகளை மதிக்கணும்.
4. Atleast one line ரிவ்யூ பாத்துட்டு படத்துக்கு போகனும்Rajasekarhttps://www.blogger.com/profile/03217471918300952862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-12928029318534425572013-11-22T13:09:54.877-08:002013-11-22T13:09:54.877-08:00வாங்க தல...உங்க பதிவுல வந்து பேசுறேன்... :-)வாங்க தல...உங்க பதிவுல வந்து பேசுறேன்... :-)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-5156411992373847242013-11-22T13:08:51.665-08:002013-11-22T13:08:51.665-08:00வாங்க சக்கர கட்டி... உங்க விமர்சனம் படித்தேன்...நி...வாங்க சக்கர கட்டி... உங்க விமர்சனம் படித்தேன்...நிறைய இடங்களில் ஒத்து போகிறேன்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-67919887807323890642013-11-22T13:07:11.300-08:002013-11-22T13:07:11.300-08:00@ஆவி தல, எனக்கு படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும்...@ஆவி தல, எனக்கு படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்ல. செல்வாவை பற்றிய ஒரு பதிவை படித்தவுடன் தான் படம் பார்க்கவே கிளம்பினேன்... :-)
உலக படங்களை விரும்பி பார்ப்பவன் தான்.. ஆனா அந்த படம் என்னுள்ளே 1% ஆவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நல்ல அனுபவத்தை குடுக்க வேண்டும். ஆனால் இந்த படம் எனக்கு எரிச்சலை தான் குடுத்தது. ஆ.ஓ னை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதால் செல்வா அதே மக்களுக்கு தண்டனை குடுக்க வேண்டும் என்று தான் இந்த படத்தை எடுத்தாய் எனக்கு தோன்றியது... :-)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-26853816800389624092013-11-22T13:02:29.580-08:002013-11-22T13:02:29.580-08:00@Baby ஆனந்தன்...தல அஞ்சு பேரை convince பண்ணி, வீக்...@Baby ஆனந்தன்...தல அஞ்சு பேரை convince பண்ணி, வீக் டேல 7 டிகிரி குளிர்ல 30 மைல் டிரைவ் பண்ணி போய், $60 டாலரை செலவு செஞ்ச வெறுப்பு தல....நேத்து நைட் செம கடுப்பு. விடுங்க நம்ம தனியா பேசுவோம்... :-)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27206742057627457402013-11-22T13:00:50.686-08:002013-11-22T13:00:50.686-08:00உங்களோட கருத்தும் என்னோட கருத்தும் என்ன ஒரு முரண் ...உங்களோட கருத்தும் என்னோட கருத்தும் என்ன ஒரு முரண் :D , இந்த வாட்டியும் மிஸ் ரொம்ப லெங்க்த் ஆக ஆச்சே தல , சரிவுடுங்க நான் நாளைக்கு போறேன் திரும்ப :)Arjiththalahttps://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27438499747372058692013-11-22T12:59:32.944-08:002013-11-22T12:59:32.944-08:00படித்தேன் விஜய்..இன்னும் சரியாக சொன்னால் அவரின் பத...படித்தேன் விஜய்..இன்னும் சரியாக சொன்னால் அவரின் பதிவை படித்தவுடன் தான் செல்வா படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்கிற எண்ணமே எனக்கு வந்தது. அது வரை இந்த படத்தை ஸ்கிப் செய்து விட வேண்டும் என்று தான் நான் நினைத்து இருந்தேன்.
பிரதீப்க்கு ஒரு வேளை படம் பிடித்து இருக்கலாம்...ஆனா எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான் ரசனை தான்...பார்போம்.. :-)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-42899216085540714322013-11-22T12:56:19.966-08:002013-11-22T12:56:19.966-08:00படத்தை காசு குடுத்து பார்த்து என்னோட கடமையை நான் ச...படத்தை காசு குடுத்து பார்த்து என்னோட கடமையை நான் செஞ்சுட்டேன் தல...என்னோட சக்திக்கு மீறி செலவு செஞ்சுட்டேன்.. :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27365111415196297962013-11-22T12:55:22.388-08:002013-11-22T12:55:22.388-08:00நன்றி தனபாலன் சார்...நானும் அவரின் பார்வையை படித்த...நன்றி தனபாலன் சார்...நானும் அவரின் பார்வையை படித்தேன்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-69377469377014479322013-11-22T12:54:40.161-08:002013-11-22T12:54:40.161-08:00will send mail boss... :)will send mail boss... :)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-5147237870856527932013-11-22T12:53:34.517-08:002013-11-22T12:53:34.517-08:00$60 டாலர் செலவு செஞ்சு பார்த்த நாங்க தான் கிருஷ்ணா...$60 டாலர் செலவு செஞ்சு பார்த்த நாங்க தான் கிருஷ்ணா ரொம்ப பாவம்..இது மாதிரி எந்த படத்துக்கும் நான் ஏமாந்தது இல்ல... :(:(ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-78485565595992505322013-11-22T11:23:49.805-08:002013-11-22T11:23:49.805-08:00உள்ளேன் அய்யா :-)உள்ளேன் அய்யா :-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54090922246613571742013-11-22T08:23:30.043-08:002013-11-22T08:23:30.043-08:00வொய் ப்ளட் சேம் ப்ளட்வொய் ப்ளட் சேம் ப்ளட்Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27571703139968734242013-11-22T05:44:57.979-08:002013-11-22T05:44:57.979-08:00ராஜ், எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. கண்டிப்ப...ராஜ், எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. கண்டிப்பாக ஒரு சாமானியனை திருப்தி படுத்தும் எந்த விஷயமும் இல்லையென்றாலும், உலக சினிமாவை ரசிக்கும் (நேசிக்கும் ) உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர் பார்க்கவில்லை. ஆயிரத்தில் ஒருவன் நிச்சயம் மறக்கப் பட வேண்டிய படம் தான். ஒரு "half-baked" attempt. ஆனால் இந்தப் படத்தில் ஒரு நல்ல கற்பனை கதையை சொல்லியிருப்பதாய் எனக்குப் பட்டது. மே பி கொஞ்ச நாள் கழித்து பார்த்திருந்தால் பிடித்திருக்குமோ.. அதீத எதிர்பார்ப்பு தான் ஏமாற்றத்தின் காரணமோ? aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-76766595692068176832013-11-22T05:27:26.887-08:002013-11-22T05:27:26.887-08:00இந்த நேரத்தில் பதிவ நண்பர் பிரதீப் எழுதிய செல்வராக...இந்த நேரத்தில் பதிவ நண்பர் பிரதீப் எழுதிய செல்வராகவன் பற்றிய பதிவை படித்தீர்களா? ஏன்னா பதிவு ? இவர் p-fool recommendation பற்றி தெரியுமா? பாவம் படம் வரும் முன் இவர் அதீத எதிர்பார்ப்பில் ஏதாவது சொல்லிவிடுகிறார்.ஆனால் இவர் எதிர் பார்க்கும் படங்கள் ஒன்று கூட தேறுவது கிடையாது.இவர் இந்த படம் பற்றி என்ன எழுதுகிறார் என்று பார்க்கணும்..
-- scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-34082785039159207302013-11-22T05:17:00.606-08:002013-11-22T05:17:00.606-08:00நல்லா இல்லைன்னாலும் படம் பார்ப்பது நமது கடமை ஆயிற்...நல்லா இல்லைன்னாலும் படம் பார்ப்பது நமது கடமை ஆயிற்றே தல....... கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-19714213568936420422013-11-22T03:00:05.503-08:002013-11-22T03:00:05.503-08:00இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்க...இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

http://asokarajanandaraj.blogspot.in/2013/11/blog-post_22.html

உங்களுக்கும் நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-87200578107966537512013-11-22T02:52:17.894-08:002013-11-22T02:52:17.894-08:00Hi Raj,
I read your review and came to know that y...Hi Raj,
I read your review and came to know that you are in Santiago now.
I Need some information about Santiago (Chile).
If possible can you please send your email ID to my personal email ID (android4guru@gmail.com) ??
I will write the details in email.
Thanks!!Anonymoushttps://www.blogger.com/profile/17061511834036599001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-8842535815449755202013-11-22T02:50:54.617-08:002013-11-22T02:50:54.617-08:00Aiyoo Pavam...Aiyoo Pavam...கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.com