tag:blogger.com,1999:blog-4619960932258644889.post3811241315533609327..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: "விஸ்வரூபம்" - ஒரு மாறுபட்ட பார்வை.ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-3102605164285201132016-12-07T02:32:43.408-08:002016-12-07T02:32:43.408-08:00good action movie
SAP SFgood action movie
SAP SFAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-6188089329535087232016-12-07T02:29:59.174-08:002016-12-07T02:29:59.174-08:00This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-7238686187807759712013-01-10T02:16:37.023-08:002013-01-10T02:16:37.023-08:00வாங்க ROSHAN.....
அப்படி எந்த ரூல்லும் கிடையாது ...வாங்க ROSHAN.....
அப்படி எந்த ரூல்லும் கிடையாது நண்பா ...!! அப்படி செய்தால் நல்ல படங்கள் வரும் என்ற எண்ணம் தான் . ரஜினியால் அது போன்று செய்வது கஷ்டம் தான் ..அவர் பர்சனல் லைப் அப்படிப்பட்டது .. :):)
ரஜினியாக இருந்தால் இதை விட பலமாக காய்ச்சி எடுத்து இருப்பார்கள் . எந்திரன் - படமா படையெடுப்பா ...?? குசேலன் , பாபா நஷ்டம் ..?? ஒகேனக்கல் பிரச்னை , என்று பல விஷயங்களில் ரஜினியை கண்டபடி எழுதி தள்ளி , தங்கள் வயிது எரிச்சலை தீர்த்து கொண்டார்கள் ... இது எப்பொழுதும் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகள் தான் .ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-65825070380343993402013-01-10T02:02:42.444-08:002013-01-10T02:02:42.444-08:00எந்த தொழிலில் EARN பன்னுகிறாயோ , அதே தொழிலில் INVE...எந்த தொழிலில் EARN பன்னுகிறாயோ , அதே தொழிலில் INVEST பண்ண வேண்டும் என்ற RULE எதுவும் உள்ளதா ? . IN CASE , RAJINI இந்த இக்கட்டில் மாட்டி கொண்டால் , இந்த அறிவு ஜீவிகள் என்ன பாடு படுத்தி இருப்பார்கள் . KAMAL என்பதால் MEDIA மற்றும் BLOGGERS அடக்கி வாசிக்கிறார்கள் .

ROSHAN , MUMBAIhttps://www.blogger.com/profile/08875957519240780826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-28584197711303937862013-01-09T01:02:43.660-08:002013-01-09T01:02:43.660-08:00சார் இந்த உவமை ஆமையில் என்ன பயன்.... ஒருவர் ஒரு பட...சார் இந்த உவமை ஆமையில் என்ன பயன்.... ஒருவர் ஒரு படத்தை எடுக்கிறார்.. அத இங்க குடு அங்க குடுன்னு ரகளை பண்ண வேண்டிய அவசியமா.. உலகத்தில எத்தனையோ பிரச்சனை இருக்கு.. உன் வியாபாரத்தை ஏதோ உலகமகா விசயமா போட்டு பாடாப் படுத்த வேண்டிய அவசியம் என்ன... ஆப்டர் ஆல் சினிமாதான.. சரி கமல் படம் எத்தனையோ நஷ்டம் அடஞ்சிருக்கு.. அப்ப இந்தத் தியேட்டர் ஓனருங்க வந்து அத சரி கட்டுவாங்களா...? அப்படி லாபம் வந்தா அத எல்லாருக்கும் பகிருவாங்களா....? கைய கடிக்காம இருக்க ஆயிரம் நியாயமான வழிய பாக்கக் கூடாதுன்னு அலப்பற பண்ண வேண்டிய அவசியம் என்ன....? படத்த வெளிய வர விடாம பண்ண வேண்டிய அளவு அந்தப் படம் வந்தா உலகப் புரட்சியா நடந்துறப் போவுது....? சே...KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-88719340403531148042013-01-08T23:32:53.302-08:002013-01-08T23:32:53.302-08:00கடைச்யில் இப்படி பின் வாங்கி விட்டாரே .இதில் காமெட...கடைச்யில் இப்படி பின் வாங்கி விட்டாரே .இதில் காமெடின விஷயம் படம் எடுப்பதை 10 வருஷத்திற்கு முன்பே நிறுத்திவிட்ட சில காமெடி பீஸ்கள்( கே.ராஜன் போன்றோர் ) கமலுக்கு எச்சரிக்கை விடுவதுதான்.மேலும் சினிமா உலகம் கமல் பக்கம் சப்போர்ட் செய்வார்கள் என்று எத்ரிபார்தேன்.scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-42850334047184979952013-01-08T18:59:14.523-08:002013-01-08T18:59:14.523-08:00இந்த கமெண்டை ரொம்பவே ரசிச்சேன்.. சரியான உவமை!இந்த கமெண்டை ரொம்பவே ரசிச்சேன்.. சரியான உவமை!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-20536590106027979622013-01-08T10:09:49.424-08:002013-01-08T10:09:49.424-08:00ஆமா தல.. கமல் சதுரங்க விளையாட்டில் ராஜாவை கிட்டத்த...ஆமா தல.. கமல் சதுரங்க விளையாட்டில் ராஜாவை கிட்டத்தட்ட இழந்துட்டார், நாளைக்கு உறுதியா தெரிஞ்சிடும். ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-55095411871630972402013-01-08T10:07:21.782-08:002013-01-08T10:07:21.782-08:00கரெக்ட் கிருஷ்ணா..
கமல் தவிர்த்து பிரகாஷ் ராஜ் கூட...கரெக்ட் கிருஷ்ணா..
கமல் தவிர்த்து பிரகாஷ் ராஜ் கூட தான் சினிமாவில் சம்பார்த்திதை சினிமாவில் தான் முதலீடு செய்வார். ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-24064509163500911062013-01-08T10:04:23.320-08:002013-01-08T10:04:23.320-08:00வாங்க ராவணன், நீங்க சொல்லுற லாஜிக் எனக்கு சரியா பட...வாங்க ராவணன், நீங்க சொல்லுற லாஜிக் எனக்கு சரியா படல.. நான் இருக்கிற ஊருல கண்டிப்பா தமிழ் படம் ரீலீஸ் ஆகாது. அப்படியே ஆனாலும் டிக்கெட் கிடைக்காது. புது படம் பார்கிறது குதிரைகொம்பு. எல்லா தமிழ் படமும் நெட்ல டவுன்லோட் பண்ணி தான் பார்போம், அது போன்ற ஊர்களுக்கு என்னை பொறுத்த வரை DTH நல்ல விசயம் தான்.
பழைய காலத்துல எல்லோரும் ஹோட்டல்ல போய் தான் சாப்ட்டாங்க, இப்ப அதே சாப்பாட்டை போன் பண்ணுனா ஹோம் டெலிவரி பண்ணுறாங்க. இன்னும் ஹோட்டல் இருக்க தான் செய்யுது. அழிந்து விடவில்லை. இப்ப வெல்லாம் கன்சூமர் நான் காசு குடுக்க ரெடி, எனக்கு comfort லெவல் தான் முக்கியம் என்று சொல்லுறான். அது போன்ற ஒரு முயற்சி தான் DTH...!!ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54821825248289901212013-01-08T09:53:39.472-08:002013-01-08T09:53:39.472-08:00அருமையான விசயங்களைக் கொண்ட பதிவைத் தான் எங்களுக்கு...அருமையான விசயங்களைக் கொண்ட பதிவைத் தான் எங்களுக்கு பகிர்ந்து உளீர்கள். கமல் பற்றி இன்னும் சில விசயங்களை அறிந்து கொண்டேன்.... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-68824118641616314582013-01-08T09:52:07.947-08:002013-01-08T09:52:07.947-08:00படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கே படம் சொந்தம் என்னு...படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கே படம் சொந்தம் என்னும் சிறிய உண்மை பலருக்கு பரியாதது ஆச்சரியம் கலந்த வருத்தமளிக்கிறது. எதிர்க்க இத்தனை பேர் ஒன்றுகூடும் போது, கைகொடுக்க கமலுக்கு யாரும் இல்லை :-( தனி ஆளாக போராடிக்கொண்டிருக்கிறார். நாடகக் கொட்டகைகள் தியேட்டர்கள் வந்த போது, சைக்கிள் ரிக்ஷா ஆட்டோ வந்த போது, சுவர் சித்திரங்கள் ப்ளெக்ஸ் போர்டுகள் வந்த போது என்று பல சமயங்களில் ஒன்று வந்த போது இன்னொன்று காணாமல் போனதை இங்கு பலரும் மறந்துவிட்டார்கள். மாற்றம் என்பது மாற்றமுடியாதது என்பது பழைய பழமொழி. தியேட்டரில் டிக்கெட் விலையையும் குறைக்க மாட்டார்கள், படத்தை வேறு வழியிலும் வெளியிட விடமாட்டார்கள். "உன் உழைப்புக்கு நாங்க வக்கிறது தான் கூலி" என்று இவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் சர்வாதிகாரத்தனமாக ஆடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த முறை கமலின் டிடிஎச் ரிலீஸ் கைவிடப்பட்டாலும், நாளை இந்த முறை பிரபலமடைந்து பல நல்ல தயாரிப்பாளர்கள் உருவாகி நல்ல படங்கள் எளிமையான வகையில் மக்களைச் சென்றடையும் போது யோசிப்பார்கள், கமல் அன்றே சொன்னாரே என்று... இல்லை, கமல் அப்போது ஹாலிவுட்டில் இருப்பார். அங்கு போய் குத்தம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள் நம்மாட்கள், லட்சியவாதிகள். தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடச் சொல்லவில்லை. தரையில் போட்டு நசுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-64167683374299011212013-01-08T09:39:48.900-08:002013-01-08T09:39:48.900-08:00Yes..Varun. Latest news tells that DTH show has be...Yes..Varun. Latest news tells that DTH show has been cancelled and movie is postponed to 25th Jan. But I havent got any SMS conformation from Airtel yet.. ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-44876751770927067052013-01-08T07:19:15.532-08:002013-01-08T07:19:15.532-08:00Raj: It is almost confirmed that it will NOT hit D...Raj: It is almost confirmed that it will NOT hit DTH or theater in Jan10-Jan12. It is being postponed to Jan 25th or so! They will refund your money soon!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-60397130289638749912013-01-08T07:12:48.552-08:002013-01-08T07:12:48.552-08:00கமலு டிடிஹெச்சில் காட்டட்டும், தெருத்தெருவாக பயாஸ்...கமலு டிடிஹெச்சில் காட்டட்டும், தெருத்தெருவாக பயாஸ்கோப்பில் காட்டட்டும், இல்லை தனி ரூமில் யாருக்கு வேண்டுமானாலும் காட்டட்டும். யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.

உன்னிடம் வரும் முன்னர் ஒரே ஒரு முறை வப்பாட்டியிடம் சென்றுவிட்டு வருகின்றேன் என்று பொண்டாட்டியிடம் சொன்னால் உலகில் எந்தப் பொண்டாட்டியும் சும்மா இருக்க மாட்டார்.

நேற்று வரை தியேட்டரால் கொழுத்துவிட்டு இன்று சொந்த அரிப்புக்காக பாதை மாறினால் பலரும் கேள்வி கேட்பார்கள்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36408245773591427532013-01-08T06:16:52.693-08:002013-01-08T06:16:52.693-08:00நல்லதொரு பதிவு ராஜ்.
உண்மை அவருக்கு வேறு வழி இல்லை...நல்லதொரு பதிவு ராஜ்.
உண்மை அவருக்கு வேறு வழி இல்லை.
பணம் எடுத்துதான் ஆகவேண்டும்.

//எனக்கு ரஜினி அளவுக்கு கமல் பிடிக்காது// எனக்கும் தான்.

ஆனால் தான் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் ஒரே ஆள் இவர் தான்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-84813070662265180252013-01-08T05:25:02.899-08:002013-01-08T05:25:02.899-08:00வாங்க வருன்..
//படம் jan 25 தேதிக்குத் தள்ளிப் போக...வாங்க வருன்..
//படம் jan 25 தேதிக்குத் தள்ளிப் போகுதாம்.//
எனக்கு என்னமோ இது ரூமர் மாதிரி தான் தோணுது...
நான் இப்ப தான் ஏர்டெல் கஸ்டமர் கேர் கிட்ட பேசுனேன். அவங்க கண்டிப்பா வியாழன் 9:30 DTH ரீலீஸ்ன்னு சொன்னாங்க. Book my Show வுல கூட pre-booking for 11th ஓபன் பண்ணிட்டாங்க.

கமலுக்கு இந்த படம் வாழ்வா சாவா பிரச்சினை மாதிரி தான் தெரியுது. நாளைக்கு Book my Show அட்வான்ஸ் புக்கிங் ஸ்டார்ட் பண்ணுனா, ரீலீஸ் conform..lets wait with Fingers crossed...

எனக்கு ரஜினி அளவுக்கு கமல் பிடிக்காது.. ஆனாலும் தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்க முடியாதவர், கிட்ட தட்ட கலைஞர் கருணாநிதி மாதிரி.. அவரை வெறுக்கலாம், ஆனால் ஒதுக்க முடியாது...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-66227005041722886462013-01-08T05:14:22.670-08:002013-01-08T05:14:22.670-08:00///'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்...///'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்டல் விற்க கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ, அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது என்று இவர்கள் சொல்வதற்கும் அதிகாரம் இல்லை.///

டி ட்டி எச் ல ரிலீஸ் பண்னக்கூடாதுனு சொல்லவில்லை. படத்தை டி ட்டி எச்ல ரிலீஸ் பண்ணினால் நீயே தியேட்டர் கட்டி நீயே ரிலீஸ் பண்ணி கிழிச்சுக்கோ னு சொல்ல உரிமை இருக்கு!

இது வியாபாரம். இவர் இஷ்டத்துக்கு எதையும் விக்க முடியாது.

இப்போ டி ட்டி எச் சரியாப் போகலைனு சொல்றாங்க. இப்போ என்ன பண்ணப்போறாரு?

Now he has to adjust with theater owners!

படம் jan 25 தேதிக்குத் தள்ளிப் போகுதாம். ஏதாவது புதுமையா செய்தால் ஒண்ணு வெற்றி இல்லைனா படுதோல்வி.

See, you need to adjust with people who are in business with you. You cant just set any parameters you want and expect others to listen to you!

sandiyar karan already claimed that it earned 300 crores! Now KH got nothing. May be he lost some money in advertisements if dth screenin is cancelled as it looks today!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-74013039618696985802013-01-08T05:12:01.793-08:002013-01-08T05:12:01.793-08:00நன்றி JZ..கட்டுரை மையின் விகடன் சைட்ல வரல. news.vi...நன்றி JZ..கட்டுரை மையின் விகடன் சைட்ல வரல. news.vikatan சைட்ல படிச்சேன். ரொம்ப நல்லா எழுதி இருந்தார், அதனால் தான் ஷேர் செஞ்சேன்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-53245921624957768052013-01-08T05:07:02.910-08:002013-01-08T05:07:02.910-08:00ரொம்ப நல்ல article. படப்பெட்டி தகராறுகள்லாம் எனக்...ரொம்ப நல்ல article. படப்பெட்டி தகராறுகள்லாம் எனக்கு பெருசாக தெரியாது. நல்லவேளை ஷேர் பண்ணி என்னையும் வாசிக்க வைச்சிட்டீங்க.. (நான் விகடன்.காம் பக்கம் போறதே கிடையாது.)

* "கலியுகத்தின் கலிலியோ"- சூப்பர் அடைமொழி!! :)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.com