tag:blogger.com,1999:blog-4619960932258644889.post3005237867797032173..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: தலைவா (2013) - சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!!ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-71276110767877150512013-11-20T10:37:07.721-08:002013-11-20T10:37:07.721-08:00அப்போ நீங்க படத்தை முழுசா பார்த்துட்டீங்களா?
நாங்...அப்போ நீங்க படத்தை முழுசா பார்த்துட்டீங்களா?

நாங்கெல்லாம் விஜய் அறிமுகமாகுற பாட்டு முடிஞ்சு காட்சி தொடங்கி, 5 நிமிசத்துல CD யை எஜக்ட் பண்ணிட்டோம்.Anonymoushttps://www.blogger.com/profile/10927951868388864044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-56354474685680802162013-08-13T11:11:52.200-07:002013-08-13T11:11:52.200-07:00தல,
கொஞ்ச நாளா ஊர்ல இல்ல.. அதான் கொஞ்சம் லேட்டு.....தல,

கொஞ்ச நாளா ஊர்ல இல்ல.. அதான் கொஞ்சம் லேட்டு..!!
அப்புறம் தல, உங்க விமர்சனம் பூராவும் ரசிச்சேன்.. ஒரே ஒரு விஷயத்த தவிர..
//நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க//
இதை நா வன்மையா கண்டிக்கிறேன் பாஸ்.. என்னதான் வசதிக்கு இல்லாட்டியும், அசதிக்காச்சும் யூஸ் பண்ணிக்கலாம்ங்கற நல்ல எண்ணம் உங்க மனசுல இல்லாம இப்டி வார்த்தைய வுட்டுடீங்க.. இத நா அகில உலக நடிகையர்களின் ரசிகர்கள் சங்கம் சார்பா எதிர்க்கிறேன்..!! :) :)

கடைசியா, நண்பன், துப்பாக்கி தான் தியேட்டர்ல பாத்த விஜய் படங்கள்.. உண்மைய சொல்லப்போனா துப்பாக்கியே லைட்டா எனக்கு போரடிச்சுது. காஜல் வர்ற சீன்கள்லாம் தேவையே இல்ல.. அத தூக்கியிருந்தா இன்னும் ஜூப்பரா இருந்துருக்கும்..!!

இந்தப்படம் ட்ரைலர் வந்தப்பவே கத எப்டினு தெரிஞ்சுருச்சு.. அப்பவே முடிவு பண்ணியாச்சுல்லா போகப்படாதுனு..!! உங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் (எவ்ளோ டாலர் வேஸ்ட் பண்ணீங்க ?)Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-2828726092173271832013-08-11T23:04:25.451-07:002013-08-11T23:04:25.451-07:00ட்ரைலர் பார்த்த போதே படம் மொக்கையாய் இருக்கும் என்...ட்ரைலர் பார்த்த போதே படம் மொக்கையாய் இருக்கும் என்று நினைத்தேன்.அந்த இயக்குனர் விஜய் --விஜய் படம் எடுக்க ஆள் கிடையாது.அவர் கிளாஸ் டைரெக்டர்.மெதுவாக நகரும் தாண்டவம்,தெய்வ திருமகள் போன்ற படங்கள் தான் அவர் ஸ்டைல்.விஜய் இந்த படம் தொடங்கிய போதே ஆஹா துப்பாக்கி பெரிய ஹிட்,திரும்பவும் மொக்கையான படமா என்று யோசித்தேன்.சரி ஜில்லாவுக்கு அடுத்து திரும்பவும் முருகதாசே காப்பாத்துவார் .
இருந்தாலும் படம் பார்க்கத்தான் போகிறேன்.(ஏன்னா நான் தளபதி பேன்.)உங்களின் சிங்கம் 2,பில்லா 2 போன்ற படங்கள் நான் மாறு பட்டேன்.
scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-18948982933719878462013-08-10T19:49:49.376-07:002013-08-10T19:49:49.376-07:00முடிஞ்சா நீ அட்மிட் ஆகி இருக்கிற பெட் பக்கத்துல என...முடிஞ்சா நீ அட்மிட் ஆகி இருக்கிற பெட் பக்கத்துல எனக்கும் ஒன்னு புக் பண்ணுபா.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-90767213467023657192013-08-10T18:48:53.791-07:002013-08-10T18:48:53.791-07:00RAJ - YOU SHOULD IMMEDIATELY CONSULT UR DOCTOR AND...RAJ - YOU SHOULD IMMEDIATELY CONSULT UR DOCTOR AND GET BED IN KILPACK MENTAL HOSPITAL...WT A POOR SICK FELLOW U ARE...Anonymoushttps://www.blogger.com/profile/07389092175362289881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-84893730782943950172013-08-10T07:33:34.661-07:002013-08-10T07:33:34.661-07:00இந்த படத்தோட இயக்குனர் இவரு தான்னு தெரின்சதுமே படம...இந்த படத்தோட இயக்குனர் இவரு தான்னு தெரின்சதுமே படம் மொக்கைன்னு தெரியும் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-13771394936266185042013-08-10T06:08:19.976-07:002013-08-10T06:08:19.976-07:00I too liked thuppaki. How on earth people giving c...I too liked thuppaki. How on earth people giving chances to this director vijay? From day one whatever he made is a pure copy of something else. No individuality at all. பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32969343639932282822013-08-09T20:41:46.495-07:002013-08-09T20:41:46.495-07:00வாங்க பிரேம். அந்த உண்மையை விஜய் உணர வேண்டும். வாங்க பிரேம். அந்த உண்மையை விஜய் உணர வேண்டும். ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-21068741674674236192013-08-09T20:40:51.984-07:002013-08-09T20:40:51.984-07:00பாஸ், துப்பாக்கி எனக்கு பிடிச்ச படம், இன்டர்வெல் ப...பாஸ், துப்பாக்கி எனக்கு பிடிச்ச படம், இன்டர்வெல் பிளாக்ல எனக்கு டென்ஷன் ஏறி வேர்த்து கொட்டிருச்சு. விஜய் படங்களிலே ஒன் ஆப் தி பெஸ்ட்னா அது துப்பாக்கி தான். இந்த படத்தோட இயக்குனர் தான் மையின் கல்ப்ரிட். விஜய் இதுலையும் டைரக்டர் சொன்னதை கேட்டு நடிச்சு இருக்கார்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-92082743696216806872013-08-09T20:38:17.216-07:002013-08-09T20:38:17.216-07:00வாங்க வருண். அவரும் அடுத்த கட்டத்துக்கு போகணும்ல. ...வாங்க வருண். அவரும் அடுத்த கட்டத்துக்கு போகணும்ல. எத்தனை நாளைக்கு தான் "தையல் மெஷின், இஸ்திரி பெட்டின்னு" ஓட்டுறது.
படத்தோட ஆரம்பத்துல நிறைய புரட்சியாளர்கள் பேரை போடுவாங்க. அதுல பிரபாகரன் பேரை போட்டு இருக்கலாம். ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-23115802725804747842013-08-09T20:35:34.895-07:002013-08-09T20:35:34.895-07:00வாங்க வருண்... கிரி கண்டிப்பா கழுவி கழுவி ஊத்துவார...வாங்க வருண்... கிரி கண்டிப்பா கழுவி கழுவி ஊத்துவார் பாருங்க. நீங்க "einthusan"ல பார்த்திட்டு சொல்லுங்க. :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-79803326675104954132013-08-09T20:33:56.665-07:002013-08-09T20:33:56.665-07:00அப்படி எல்லாம் சொல்லாதீங்க பாஸ். ஒரு வேலை உங்களுக்...அப்படி எல்லாம் சொல்லாதீங்க பாஸ். ஒரு வேலை உங்களுக்கு பிடிச்சு இருக்காலம், என்னோட ரசனை வேறு மாதிரியானது. ஊரே கழுவி ஊத்துன பில்லா-2 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்து. :):):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-49892162330750154242013-08-09T20:32:15.658-07:002013-08-09T20:32:15.658-07:00வாங்க Manimaran...
உங்க பதிவை படிச்ச அப்புறமும் நா...வாங்க Manimaran...
உங்க பதிவை படிச்ச அப்புறமும் நாங்க போனதுக்கு காரணம் இது தான். ஒரு படத்துல கவுண்டமணி வீட்டுக்கு ஒரு பிச்சைகாரன் பிச்சை கேட்டு வருவான், கவுண்டர் வீட்டு அம்மா அவன் கிட்ட பிச்சை இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிடும், இவர் அவனை பார்த்து, விட்டுக்கு குப்பிட்டு வந்து பொண்டாடியை பார்த்து சவுண்ட் விடுவார், நீ என்ன பிச்சை இல்லைன்னு சொல்லுறது, இப்ப நான் சொல்லுறேன், "பிச்சை இல்லை" வெளிய போப்பான்னு சொல்லுவாரு. அது மாதிரி தான் பாஸ்..நாங்க பார்த்து ஜட்ஜ் பண்ணுனா தான் எங்களுக்கு திருப்தி. :):):):)
அது போக எங்களுக்கு இங்க இருக்கிற ஒரே என்டர்டையிமென்ட தமிழ் படங்கள் தான். நிறைய தமிழ் மக்களை சந்திக்கிற ஒரு வாய்ப்பு அங்க கிடைக்கும். அதுனால எந்த படம் வந்தாலும் போயிருவோம்.

எனக்கு அசிங்கமான் கமெண்ட்ஸ் இது வரைக்கும் வரல, அனானி கமெண்ட் ஆப்சன் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். :):):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-89565899813779849722013-08-09T20:21:47.074-07:002013-08-09T20:21:47.074-07:00வாங்க சார், நீங்க படத்தை பார்த்தாலும் அதை பத்தி கண...வாங்க சார், நீங்க படத்தை பார்த்தாலும் அதை பத்தி கண்டிப்பா விமர்சனம் பண்ண மாட்டீங்க, உங்க சத்தியம் எனக்கு ஞாபகம் இருக்கு. படத்துக்கு தடை எதிர்பாராது தான். "வேந்தர் மூவீஸின்" வளர்ச்சியை தடை போட கூட யாராவது இப்படி செஞ்சு இருக்கலாம். இங்க வேந்தர் மூவீஸ் பேரே வரல.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-59413543325750286202013-08-09T20:17:05.095-07:002013-08-09T20:17:05.095-07:00வாங்க செல்வின். நீங்க சொல்லுற "முனு கோடு"...வாங்க செல்வின். நீங்க சொல்லுற "முனு கோடு" ராமர் அணிலுக்கு போட்ட கோட்டடை ஞாபக படுத்துது.. :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27908028716016510832013-08-09T20:14:12.929-07:002013-08-09T20:14:12.929-07:00செந்தில், இருந்தாலும் நீங்க பார்த்திட்டு உங்க ஸ்டை...செந்தில், இருந்தாலும் நீங்க பார்த்திட்டு உங்க ஸ்டைல ஒரு பதிவு போடுங்க, எனக்கு பிடிக்காம போனது உங்களுக்கு பிடிச்சு இருக்கலாம். :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-24913311694479885062013-08-09T19:26:17.463-07:002013-08-09T19:26:17.463-07:00//இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா ...//இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.//

உண்மை உண்மை Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-37894758254621716632013-08-09T12:18:52.232-07:002013-08-09T12:18:52.232-07:00ஆனா மூனா, எல்லாம் சரி. இவ்வளவுக்கு அப்புறம் இந்த ப...ஆனா மூனா, எல்லாம் சரி. இவ்வளவுக்கு அப்புறம் இந்த படத்த பார்த்துட்டு பதிவு எதுவும் உங்க பக்கத்துல போட்டீங்க, கொண்டே புடுவேன்.. ஆமா...பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-49062419289652366812013-08-09T12:16:26.296-07:002013-08-09T12:16:26.296-07:00இப்போ தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்க த...இப்போ தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்க துப்பாக்கி மாதிரி ஹிட் ஆகிடுமோனு கொஞ்சம் பயம்மா இருந்தது. இப்போ ஆல் க்ளியர்!!!

இதுல அந்த "அம்மா" தேவை இல்லாம மூக்கை நுழச்சி தேவை இல்லாம ஹிட் ஆக்காம இருந்தா சரி :-)பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-42274801433384764212013-08-09T09:54:32.326-07:002013-08-09T09:54:32.326-07:00கூடங்குளம் உதயகுமாற்ல இருந்து கிட்டத்தட்ட எல்லா தம...கூடங்குளம் உதயகுமாற்ல இருந்து கிட்டத்தட்ட எல்லா தமிழ்நாட்டு போராளிகலையும் நினைவுபடுத்திவிட்டார் விஜய்கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-88110077676431245152013-08-09T09:21:26.868-07:002013-08-09T09:21:26.868-07:00என்ன இப்படிப் போட்டு கவுத்தீட்டீங்க, ராஜ்! :(
சிங...என்ன இப்படிப் போட்டு கவுத்தீட்டீங்க, ராஜ்! :(

சிங்கப்பூர்லலாம் பாத்துட்டு வந்து படம் நல்லாயிருக்குணு சொல்லிக்கிட்டு இருந்தாக!

நம்ம கிரி என்ன எழுதுறாருனு பார்ப்போம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-61376327751498842882013-08-09T08:43:16.435-07:002013-08-09T08:43:16.435-07:00நல்ல வேளை படம் இங்க ரிலீஸ் ஆகலை... என் காசைக் காப்...நல்ல வேளை படம் இங்க ரிலீஸ் ஆகலை... என் காசைக் காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-44998997531686801062013-08-09T05:15:13.610-07:002013-08-09T05:15:13.610-07:00ஹா..ஹா.. அப்பவே சொன்னேனே கேட்டீங்களா... நல்லவேளை ...ஹா..ஹா.. அப்பவே சொன்னேனே கேட்டீங்களா... நல்லவேளை என் பிளாக்கில கமென்ட் மாடரேசன் வச்சேன்... அசிங்க அசிங்கமா திட்டி பல விஜய் பேன்ஸ் கமென்ட் போட்டிருந்தாங்க... யாம் பெற்ற இன்பம் இன்னும் சில நாட்களில் அவர்களும் பெறட்டும் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-1143725614730271472013-08-09T04:57:26.113-07:002013-08-09T04:57:26.113-07:00தலைவா படத்தை தமிழ்நாட்டில் வெளியிட வேண்டும்...என்ற...தலைவா படத்தை தமிழ்நாட்டில் வெளியிட வேண்டும்...என்ற கருத்தாக்கத்தை நான் ஆதரிக்கிறேன்.
படத்தை வெளியிடாமல் ஆக்குவதற்கு ‘யாரோ’ விஸ்வரூப வேலை பார்த்து உள்ளார்கள்.
எனவே தலைவா பட வெளியீட்டுக்கு என் ஆதரவு.

[பட டிரைலரை பார்த்தே கணித்தேன்.நாயகன் + தேவர்மகன்+ இயக்குனர் தெறமை = மொக்கை]

உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-48461300551257258192013-08-09T04:14:30.893-07:002013-08-09T04:14:30.893-07:00புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிச்சாம்... அக்தை ...புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிச்சாம்... அக்தை பார்த்து அணிலும் சூடு போட்டுகிச்சாம் ........................முதுகு பழுத்து மூணு கொடு விழுந்தது தான் மிச்சம் ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.com