tag:blogger.com,1999:blog-4619960932258644889.post2854537128504240199..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: க்வென்டினின் மாஸ்டர் பீஸ் -Inglourious Basterds (2009)ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-58189163665658112212011-12-17T20:06:07.600-08:002011-12-17T20:06:07.600-08:00@ Kumaran , @ Arun @ உலக சினிமா ரசிகன்
வருகைக்கும...@ Kumaran , @ Arun @ உலக சினிமா ரசிகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...குவண்டின் ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனர்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-9412289091127929962011-12-17T07:45:38.596-08:002011-12-17T07:45:38.596-08:00கடந்த வருடம் வந்த படங்களில் இப்படம் என்னை மிகவும் ...கடந்த வருடம் வந்த படங்களில் இப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.
வயலன்சில்... பொயட்டிக் இருக்கும்.
டொரண்டினோவின் முத்திரை அதுதான்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-7481858609198693362011-12-17T02:34:53.793-08:002011-12-17T02:34:53.793-08:00நல்ல விமர்சனம்.
குவண்டின் படங்களின் திரைக்கதை மிகவ...நல்ல விமர்சனம்.
குவண்டின் படங்களின் திரைக்கதை மிகவும் நேர்த்தியாக அற்புதமாக இருக்கும். ஹாலிவுட் திரைப்டங்களின் பொதுவான விதிகளை உடைத் தெரிந்து தன்னுடைய கலக்கல் ஸ்டைலில் காட்சிகளை அமைப்பர். இவருடைய திரைப்படங்களில் Reservoirs Dogs எனக்கு மிகவும் பிடித்தது. இவருடைய படங்களை பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம் சிறந்த இயகனரும் கூட.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-76632380735066572962011-12-16T23:36:11.549-08:002011-12-16T23:36:11.549-08:00விமர்சனம் மிக நன்று..நான் லீனியர் பற்றியெல்லாம் ரொ...விமர்சனம் மிக நன்று..நான் லீனியர் பற்றியெல்லாம் ரொம்ப சூப்பரா எழுதியிருக்கீங்க.
நல்ல எழுத்து நடையோடு கூடிய அனைவரும் எளிதான முறையில் புரிந்துக்கொள்ளும்படி ஒவ்வொரு பதிவையும் தருகிறீர்கள்.
குவண்டின் பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும் ஒரு சில படங்களையே பார்த்திருக்கிறேன்.நல்ல இயக்குனர்.நன்றி மற்றும் பாராட்டுகள் பல..Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/innocents-1961.htmlnoreply@blogger.com