tag:blogger.com,1999:blog-4619960932258644889.post2164972025254653755..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: FAR CRY 3 - உயிர் வாழ போராட்டம் (18+)ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-62046880691918314552015-03-23T03:02:48.528-07:002015-03-23T03:02:48.528-07:00அப்படியே அசாசின் கிரிட் பற்றியும் போஸ்ட் போடுங்களே...அப்படியே அசாசின் கிரிட் பற்றியும் போஸ்ட் போடுங்களேன்... புண்ணியமா போகும். Anonymoushttps://www.blogger.com/profile/13195137993459206858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-51763232260312884802013-11-20T13:17:42.214-08:002013-11-20T13:17:42.214-08:00வாங்க மதுரன்... பதிவோட தலைப்பு கூட " ஃபக்கிங்...வாங்க மதுரன்... பதிவோட தலைப்பு கூட " ஃபக்கிங் ஆவ்சாம்ன்னு வைக்கலாமன்னு நினைச்சேன் பாஸ்..அந்த அளவு எனக்கு பிடிச்ச கேம். அது போக இந்த வார்த்தையை ஆயிரம் தடவைக்கு மேல உபயோக படுத்தி இருப்பாங்க. சீக்கிரமே ஆரம்பிங்க..ஆரம்பிச்சா ஒரே முச்சில் முடிச்சிருவீங்க...செம கேம்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32757089817546100592013-11-20T13:14:16.462-08:002013-11-20T13:14:16.462-08:00நன்றி சின்னா..நீங்களும் உங்க ப்ளாக்கை துசி தட்டுங்...நன்றி சின்னா..நீங்களும் உங்க ப்ளாக்கை துசி தட்டுங்க. ரொம்ப நாள் ஆச்சு..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-70739113869908976682013-11-20T13:13:31.442-08:002013-11-20T13:13:31.442-08:00கண்டிப்பாய் நண்பா....இப்பொழுது தான் AC3 விளையாடி வ...கண்டிப்பாய் நண்பா....இப்பொழுது தான் AC3 விளையாடி வருகிறேன். முடித்தவுடன் மொத்த சீரீஸ் பற்றியும் எழுதுகிறேன்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-47629496948129376522013-11-20T13:12:33.161-08:002013-11-20T13:12:33.161-08:00Call of duty ghosts and Assassins creed 4 இப்பொழுத...Call of duty ghosts and Assassins creed 4 இப்பொழுது தான் ரீலீஸ் ஆகி உள்ளது. விலை ரொம்ப ஜாஸ்தி ($60) , கொஞ்சம் குறைந்தவுடன் வாங்க வேண்டும். ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-2280302534677286552013-11-20T13:11:22.586-08:002013-11-20T13:11:22.586-08:00வாங்க கிருஷ்ணா..காமிக்ஸ் பிரியரான உங்களுக்கும் கண்...வாங்க கிருஷ்ணா..காமிக்ஸ் பிரியரான உங்களுக்கும் கண்டிப்பாய் வீடியோ கேம்ஸ் மீதும் ஈர்ப்பு இருப்பதில் பெரிய ஆச்சிரியம் இல்லை. நான் Max Payne 3 and Arkham City போன வாரம் தான் முடித்தேன். Arkham City முயற்சி செய்து பாருங்கள். அட்டகாசமான கதை. பேட்மேன் வில்லன்கள் அனைவரும் அதில் வருவார்கள். arkham asylum விட சிறப்பாய் இருந்தது...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-18799629150460747592013-11-20T13:06:54.644-08:002013-11-20T13:06:54.644-08:00வருகைக்கு மிக்க நன்றி ஹரிஷ்..நீங்க இங்கு பகிர்ந்த ...வருகைக்கு மிக்க நன்றி ஹரிஷ்..நீங்க இங்கு பகிர்ந்த தகவல்கள் நிச்சியம் அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-82638713697229207312013-11-20T09:21:44.844-08:002013-11-20T09:21:44.844-08:00வாவ்.. திஸ் இஸ் மை ஃபக்கிங் பேவரிட் கேம் பாஸ் :).....வாவ்.. திஸ் இஸ் மை ஃபக்கிங் பேவரிட் கேம் பாஸ் :).... முதல் 2 பாகமும் கீபோர்ட் தேய தேய வெளையாடியிருக்கிறேன். 3 க்கு கம்பியூட்டர் கன்ஃபிகரேஷன் சரிவரல்ல.. சீக்கிரமே அப்கிரேட் பண்ணிட்டு ஆரம்பிக்கனும்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-69535945000084247772013-11-19T04:59:18.301-08:002013-11-19T04:59:18.301-08:00இன்னும் ps வாங்கலை ஜி சீக்கிரம் வாங்கணும்... Nice ...இன்னும் ps வாங்கலை ஜி சீக்கிரம் வாங்கணும்... Nice Review...Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-78801068177426062722013-11-18T22:35:02.662-08:002013-11-18T22:35:02.662-08:00You can try in Moosa games in ritchie street . Ang...You can try in Moosa games in ritchie street . Anga vangi enaku entha gameum vela seiyama irundhadu ela Sriram Easwarhttps://www.blogger.com/profile/18197660285083199410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54761034686094109642013-11-18T22:33:27.984-08:002013-11-18T22:33:27.984-08:00I got asassin creed 4 verithanama velayaditu iruka...I got asassin creed 4 verithanama velayaditu irukan . Please put a story regarding assasin creed gameSriram Easwarhttps://www.blogger.com/profile/18197660285083199410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-85808780307449311142013-11-18T21:42:55.287-08:002013-11-18T21:42:55.287-08:00இந்த வாரம் நிறைய கேம்ஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. Call o...இந்த வாரம் நிறைய கேம்ஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. Call of duty ghosts . Assassins creed 4. FIfa 14. Next week need for speed rivals release. So game பிரியர்களுக்கு நல்ல ஜாலி தான்.Harihttps://www.blogger.com/profile/03292189495378788627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-82550376649338525872013-11-18T19:57:40.558-08:002013-11-18T19:57:40.558-08:00Nice post raj.my gameplay experiences are only wit...Nice post raj.my gameplay experiences are only with PC which started during college.my recent buys where max Payne 3 ( one ofy favorite) and arkham asylum.which is also gud.I think I had DVDs of far cry which I installed but have not tried.my other favorites are Lara croft And GTA series.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-381659310786223982013-11-18T17:51:07.757-08:002013-11-18T17:51:07.757-08:00PS3. PS2. XBOX360 ல விளையாடுறதை விட pc ல விளையாடுற...PS3. PS2. XBOX360 ல விளையாடுறதை விட pc ல விளையாடுறது தான் பெட்டர். மத்ததுக்கெல்லாம் நாம் கேமுக்காக நிறைய செலவு பண்ணனும். PC ல செலவு கம்மி.
உதாரனமாக நான் (battlefield 4) game 200 ரூபாய்க்கு வாங்கினேன்.
1 dvd 50 ரூபாய். இந்த கேம் 16gb. So 4 dvd ல வரும். 200 ருபாய். பார்த்தா இந்த கேம் 26gb வருது. அவங்க zip file ல compress பன்னி தரதுனால 4 dvd ல வருது. கேம. Install ஆன அப்பறம் பார்த்தா நிறைய gb காட்டும். நாம் வாங்குற கேம் எவ்வளவு GB வருதோ அதை பொருத்து 1 dvd க்கு 50 ரூபாய் ஆகும். இது ரொம்ப ரொம்ப சீப். Original கேம்ஸ் எல்லாம் 4000 or 5000 ஆகும். நமக்கு எல்லாம் கட்டுபடி ஆகாது. Justdial ல game store னு search பன்னுங்க. கண்டிப்பா அந்த அந்த ஊருல எனக்கு கிடைச்ச கடை மாதிரி கிடைக்க சான்ஸ் இருக்கு.
முக்கியமாக pc கேம் விளையாட சில additional softwares கண்டிப்பா தேவை. உங்க graphics card 1gb இருந்தா செமையாக இருக்கும். Graphics update இருக்கான்னு அப்பப்ப check பன்னி download பண்ணிக்கனும். RAM 4gb இருக்கனும். இப்ப வர கேம்ஸ் எல்லாம் 20gb மேல தான் வருது. அதனால இதெல்லாம் கண்டிப்பாக தேவை. சில additional softwares தேவைன்னு சொன்னைன் அவைகள்- (steam. Origins . Directx 11. Netframework 4.5. அப்பறம் game open ஆக நிறைய dll files தேவை. கூகுள் வெப்சைட் ல (latest dll files fixer crack) னு search பண்ணி அந்த software download பண்ணிக்கனும். நம்ப pc எந்தெந்த dll files இல்லையோ தானாகவே அது fix பண்ணிடும்.
அப்படி ஆகலைனா கேம் open ஆக நமக்கு எந்த dll files error காட்டுதோ அதை மட்டும் dll files fixer ல search பண்ணி install பண்ணனும். சென்னை ல இருக்குறவங்களுக்கு நான் வாங்குற கடை நம்பர் தறேன் Name: vikas-9884161112.
இவரோட brother அண்ணா நகர்ல கேம் shop வச்சிருக்கார். அந்த area ல இருக்குறவங்க அவங்க brother number வாங்கிகோங்க. இன்னொரு விஷயம் கண்டிப்பா ரிச்சி street. Tnagar தெருவோர கடைல கேம் வாங்காதிங்க. அங்க ஒரு கேம் கூட சரியா வராது. திருப்பி கேட்கவும் முடியாது. அங்க ஒரு கேம் 25 ரூபாய்ககு தறாங்க. ஆனால் ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. நான் வாங்குற கடைல கேம் சரியாக install ஆகலைனா அவர் pc ல check பன்னிட்டு problem இருந்தா சரி பன்னி தருவாரு. இந்த responce ரிச்சி street ல கண்டிப்பாக கிடைக்காது.
Harihttps://www.blogger.com/profile/03292189495378788627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-7410623409931246372013-11-18T10:20:57.386-08:002013-11-18T10:20:57.386-08:00வாங்க Arif . நான் Console (Xbox360, PS3) மட்டும் த...வாங்க Arif . நான் Console (Xbox360, PS3) மட்டும் தான் யூஸ் பண்ணி இருக்கேன். இந்திய மதிப்பில் 12,000 ~ 15,000 வரைக்கும் வரும். Xbox360 வாங்கி அதை கிராக் பண்ணிட்டா நீங்க எந்த கேமும் விளையாடலாம். Cracked Xbox360 சிடி 100 ரூபாய் வரும். ஒரிஜினல் CD 1000~2000 வரைக்கும் வரும்.
PC கேமர் என்றால் இருபதிலே பெஸ்ட் கிராபிக்ஸ் கார்டு வாங்கி போட வேண்டும். அதுவும் கிட்டத்தட்ட Console விலையை போன்றே தான் ஆகும்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-28589665769414434712013-11-18T10:16:16.499-08:002013-11-18T10:16:16.499-08:00கேம்ஸ் பழகுங்க விஜய். :):):) கேம்ஸ் பழகுங்க விஜய். :):):) ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-59352699382140421112013-11-18T10:15:44.393-08:002013-11-18T10:15:44.393-08:00நான் விளையாடி முடிச்ச PS3 கேம்ஸ் உங்களுக்கு அனுப்ப...நான் விளையாடி முடிச்ச PS3 கேம்ஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். என்னோட நண்பர்கள் அடிக்கடி இந்தியா வருவாங்க. அவங்க கிட்ட குடுத்து அனுப்புறேன். தனி சேட்ல உங்க கூட பேசுறேன்.. :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-40848432667820019272013-11-18T10:14:27.673-08:002013-11-18T10:14:27.673-08:00வாங்க ஜி, சித்திரமும் கை பழக்கம் தான்.. பழக பழக Jo...வாங்க ஜி, சித்திரமும் கை பழக்கம் தான்.. பழக பழக JoyStick க்கும் உங்களுக்கு பரிச்சியம் ஆகிரும். கண்டிப்பா நான் விளையாடிய அணைத்து கேம்ஸ் பத்தியும் எழுதுறேன் தல.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-35658574141415102862013-11-18T10:12:23.967-08:002013-11-18T10:12:23.967-08:00வாங்க Harish..
நீங்களும் நம்ம ஆளு தான்..நான் ஹைதரா...வாங்க Harish..
நீங்களும் நம்ம ஆளு தான்..நான் ஹைதராபாதில் இருந்தேன். அங்க கேம்ஸ் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இப்ப யுஸ் வந்து ஒன்பது மாசம் ஆச்சு.
நான் எப்பவும் Console (Xbox360 & PS3) தான் விளையாடி இருக்கேன்.நல்ல கேமர் PC Console
லை விட விலை அதிகம். 200 ரூபாய்க்கு Battlefield 4 ரொம்பவே சீப் தான். ரெண்டே நாளுல கேமமை முடிச்ச நீங்க உண்மையிலே பெரிய கேம் பிரியர் தான். நான் இன்னும் Battlefield 4 வாங்கல. GTA5 and Arkham origins வாங்கி இருக்கேன். கண்டிப்பா நான் விளையாடிய கேம்ஸ் பத்தி அடிக்கடி எழுதுறேன்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32164638236542680592013-11-18T09:21:57.517-08:002013-11-18T09:21:57.517-08:00அப்படியே,பிளையர் ,சி.டி எவ்வளவு ரேட் வரும்னு சொல்ல...அப்படியே,பிளையர் ,சி.டி எவ்வளவு ரேட் வரும்னு சொல்லவே இல்லை.
இது பத்தி தெரிச்சவங்க சொல்லுங்கப்பா எவ்வளவு வரும்னு?Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-31626147465228250932013-11-18T06:04:04.611-08:002013-11-18T06:04:04.611-08:00THIS IS NOT MY CUP OF TEA.SO APPEET.THIS IS NOT MY CUP OF TEA.SO APPEET.scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-73783293275490370712013-11-18T00:13:53.240-08:002013-11-18T00:13:53.240-08:00கேம்ஸ் வாங்கி கட்டுப்படி ஆகா மாட்டிக்குது :(. சீக்...கேம்ஸ் வாங்கி கட்டுப்படி ஆகா மாட்டிக்குது :(. சீக்கிரமா நல்ல Game PC வாங்கிட்டு பைரேட்டட் ல களமிரங்கனும்.கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-55514277701086847952013-11-18T00:11:39.791-08:002013-11-18T00:11:39.791-08:00போன மாசம் தான் PS3 500 GB வாங்கினோம். இங்க Indian ...போன மாசம் தான் PS3 500 GB வாங்கினோம். இங்க Indian Network PS Plusல Last month download FAR CRY3. இது செமையான Game. இணைய பக்கம் வாராத குறைக்க இந்த கேம் தான் காரணம்...

இன்னும் Game Play பழகல எனக்கு JoyStick la. அதனால லேட் ஆகுது. நீங்க வேலையாடுன எல்லா கேம் பத்தியும் எழுதுங்க :)கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-81842630775178803992013-11-17T22:47:02.290-08:002013-11-17T22:47:02.290-08:00அப்பாடி. கேம் பற்றி யாராவது பதிவு போடமாட்டாங்களான்...அப்பாடி. கேம் பற்றி யாராவது பதிவு போடமாட்டாங்களான்னு ரோம்ப நாள் நினைச்சுட்டு இருந்தேன். நான் சென்னைல இருக்கேன். வடபழனில
Doshi gordan complex ல pc. Ps3. Ps2. Xbox360 னு எல்லா கேமும் கிடைக்கும். ஒரு கேம் PC க்கு 1dvd 50rs (battlefield 4) 4 dvd so 200 ருபாய் . ரோம்ப சீப் தான். நான் எல்லா famous ஆன கேமும் விடாம வாங்கி விளையாடிடுவேன்.
நான் pc ல விளையாடுரேன் . Forcry 3 நான் எப்பயோ முடிச்சுட்டேன் . 2 நாள் முன்னாடி தான் Battlefield 4 வாங்கினேன். இன்னிக்கி காலைல முடிச்சுட்டேன்.
தேடினா கண்டிப்பா நம்ப ஊர்லையும்கேம்ஸ்கிடைக்கும்.Harihttps://www.blogger.com/profile/03292189495378788627noreply@blogger.com