tag:blogger.com,1999:blog-4619960932258644889.post141112290247687428..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: கமல்ஹாசன்- கடவுளா?? மிருகமா???ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-21369226139191799352013-01-21T03:21:54.250-08:002013-01-21T03:21:54.250-08:00I will appreciate your analysis and comparison of ...I will appreciate your analysis and comparison of English Cinema with Kamal's Tamil makes, my suggestion is, Kamal was not coping the english film frame by frame, but he will fine tune the film suit to Indian and Tamilian cultures. There he stands. Sundar Raj.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-72574960406163248612012-11-01T09:06:35.236-07:002012-11-01T09:06:35.236-07:00//Add "TRUE LIES" in this list. I think ...//Add "TRUE LIES" in this list. I think viswaroopam is lifted from true lies, going by the one line he has narrated. It is a shame.//
முதலில் ட்ரெய்லர் பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது, ஆனால் விஸ்வரூபம் படம் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன், true lies படத்தில் வருவது போல் நாயகன் தன் மனைவிக்கு தெரியாமல் ரகசிய உளவாளியாக இருப்பான் என்பது மட்டும்தான் ஒற்றுமையாக இருக்கும், அப்படி பார்த்தால் தமிழில் ஏகப்பட்ட படங்களை குறை சொல்லலாம், படம் வரட்டும் பார்ப்போம்Kathiravan Rathinavelhttps://www.blogger.com/profile/04938942531238762824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-28759631688785988282012-08-07T21:32:50.565-07:002012-08-07T21:32:50.565-07:00வணக்கம் நண்பரே...
உங்களின் தளம் (இந்தப் பதிவும்+2...வணக்கம் நண்பரே...

உங்களின் தளம் (இந்தப் பதிவும்+2) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_8.html) சென்று பார்க்கவும். நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-88370810509596101002012-07-11T06:29:02.011-07:002012-07-11T06:29:02.011-07:00மிக நேர்த்தியான ஒரு அலசல் ராஜ், நன்கு விரிவாக எழுத...மிக நேர்த்தியான ஒரு அலசல் ராஜ், நன்கு விரிவாக எழுதி உள்ளீர்கள்.
படங்களின் கருவை மட்டும் அல்ல சில நடிகர்களின் நடிப்பை அல்லது அவர்களின் சாயலில் நிறைய படங்கள் நடித்துள்ளார்......
ஆனால் அவருடைய ஒவ் ஒரு கதபாதிரத்திலும் நிறைய புதுமை மற்றும் குரல் வித்தியாசப் படுத்தி நடிப்பார். ஹே ராம், குருதி புனல் அவருடை பெஸ்ட் கண்டிப்பாக....
கண்டிப்பா உங்க கடைசி பத்தி செரிதான். கலகிடிங்க.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-48115698341099539992012-07-05T01:52:50.025-07:002012-07-05T01:52:50.025-07:00Superb Raj!!! A good collation about Genius Kamal ...Superb Raj!!! A good collation about Genius Kamal Hassan.... You have clealy explained, the correlation between Cinema and Art! In Tamil Industry the success of an Actor is decided against the Box Office results.... But you have clearly put in front, the real milestones which the Legendary actor Kamal has achieved so far... Your article has made us to rate the actor's quality in a different perspective! Keep writing.....Reny's Clickhttps://www.blogger.com/profile/07073075080928829984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-18622275149169395492012-06-27T21:02:24.979-07:002012-06-27T21:02:24.979-07:00ஹி..ஹி மகாநதி "சாஃப்ட்கோர்" வகையை சேர்ந்...ஹி..ஹி மகாநதி "சாஃப்ட்கோர்" வகையை சேர்ந்த ஆங்கிலப்படமான(மூலம் ஜெர்மன் என நினைக்கிறேன்) "ஹார்டுகோர்" தழுவல்.

கதை இது தான், மனைவியை இழந்த \ஒரு தொழிலதிபர் ,தனது குழந்தைகளுடன் சுற்றுலா போன இடத்தில் டீன் ஏஜ் பெண்ணை தவற விட்டுவிடுகிறார், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.பின்னர் சில காலம் கழித்து அவர் பார்க்கும் ஒரு ஆபாச படத்தில் நடித்திருக்கும் பெண் , அவரது மகள் எனத்தெரிந்து , அவளை தேடி சென்று , பெண்களை கடத்தி ஆபாச படம் எடுக்கும் கும்பலிடம் இருந்து மகளை, ஒரு நண்பர் உதவியுடன் மீட்கிறார்.

தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப கதையை மாற்றிவிடுகிறார் :-))

அவரோட எந்தப்படமும் சொந்தக்கருத்தே இல்லை, இதுல அவரை ஆஹா ஒஹோ என்பது எல்லாம் பாமரத்தனம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-33823550646431056372012-06-27T06:01:28.586-07:002012-06-27T06:01:28.586-07:00வருகைக்கு மிக்க நன்றி சார்..வருகைக்கு மிக்க நன்றி சார்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-58056889922200648982012-06-27T06:00:51.967-07:002012-06-27T06:00:51.967-07:00நண்பரே...
கமல் செய்வது தவறு தான்..ஆனாலும் அந்த ஒன்...நண்பரே...
கமல் செய்வது தவறு தான்..ஆனாலும் அந்த ஒன்றை மட்டுமே வைத்து அவரை மட்டம் தட்ட கூடாது என்பது எனது எண்ணம்...கமலின் மொத்தம் 222 படங்களில் தழுவி எடுக்க பட்ட படங்கள் என்று சொன்னால் சுமாராய் 25`30 படங்கள் தேறும்....தழுவலை மட்டுமே குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-40571656327845646702012-06-27T04:30:46.589-07:002012-06-27T04:30:46.589-07:00Kaml is an excellent actor. But.....
//தழுவல் படம...Kaml is an excellent actor. But.....

//தழுவல் படம் என்னும் போது அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அடுத்தவரின் உழைப்பை எடுத்து தான் பெயர் வாங்குவது யாராக இருந்தாலும் பிழையானதுதான்//

This is what I also feel.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27548905448987447702012-06-26T00:36:27.073-07:002012-06-26T00:36:27.073-07:00எனக்கு கமலின் படங்களில் அன்பே சிவம் , வசூல் ராஜா ம...எனக்கு கமலின் படங்களில் அன்பே சிவம் , வசூல் ராஜா மிகவும் பிடித்த படங்கள் ஆனால் தழுவல் படம் என்னும் போது அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அடுத்தவரின் உழைப்பை எடுத்து தான் பெயர் வாங்குவது யாராக இருந்தாலும் பிழையானதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54251439110281387212012-06-24T02:09:55.829-07:002012-06-24T02:09:55.829-07:00//கிஷோகர்//
விஜய் மில்டன் காமிராமேன் என்று நினைக்...//கிஷோகர்//

விஜய் மில்டன் காமிராமேன் என்று நினைக்கிறேன்.நீங்கள் குறிப்பிடுபவர் A L விஜய் (தெய்வதிருமகள்) இயக்குனர்.

சுட்டிக்காட்டியதை தவறாக நினைக்க வேண்டாம்..ArjunaSamyhttps://www.blogger.com/profile/11664180942527077173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-85889357245736554602012-06-24T01:10:15.034-07:002012-06-24T01:10:15.034-07:00தலைவா... உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்... பார்...தலைவா... உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்... பார்த்தீர்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-37218350213079756252012-06-15T01:49:46.725-07:002012-06-15T01:49:46.725-07:00Good... நெறைய டைம் எடுத்து எழுதி இருக்கீங்க.. கமல்...Good... நெறைய டைம் எடுத்து எழுதி இருக்கீங்க.. கமல் பண்ணது சரின்னு நான் சொல்லவே மாட்டேன்.. ஆனா கமல் படங்களும், கமலையும் எனக்கு எப்போவும் பிடிக்கும்..(ப்ளாக் பக்கம் கொஞ்ச நாலா வர முடியல..)Anonymoushttps://www.blogger.com/profile/09254039006201805217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-64696463586711262642012-06-14T03:54:27.457-07:002012-06-14T03:54:27.457-07:00அருமையான பதிவு ராஜ். கலைஞானியை பற்றி ரொம்ப விரிவாக...அருமையான பதிவு ராஜ். கலைஞானியை பற்றி ரொம்ப விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-25604468915286175852012-06-09T05:31:19.904-07:002012-06-09T05:31:19.904-07:00oh.....kamal pathti ningalum eluthiyacha?
nalla pa...oh.....kamal pathti ningalum eluthiyacha?
nalla pathivu.......valththukkal.....NAANhttps://www.blogger.com/profile/16314527007940915213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-41490326136264715782012-06-09T05:15:55.710-07:002012-06-09T05:15:55.710-07:00Thanks for visiting my Blog..
Viswaroopam could be...Thanks for visiting my Blog..
Viswaroopam could be "True Lies" :)..
If the movie is intresting ppl will watch...else it will be yet another Flop for Kamal...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36957221464658787922012-06-09T05:14:39.398-07:002012-06-09T05:14:39.398-07:00Thanks Kolipaiyan....Thanks Kolipaiyan....ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-27213339717408486692012-06-08T10:02:56.702-07:002012-06-08T10:02:56.702-07:00Add "TRUE LIES" in this list. I think vi...Add "TRUE LIES" in this list. I think viswaroopam is lifted from true lies, going by the one line he has narrated. It is a shame.Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-74682502188337517492012-06-08T08:42:50.066-07:002012-06-08T08:42:50.066-07:00நீங்க சொன்னா சரிதான் தலீவா!நீங்க சொன்னா சரிதான் தலீவா!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32068817940216132912012-06-08T04:23:40.236-07:002012-06-08T04:23:40.236-07:00Simply superb!!!!Simply superb!!!!Kolipaiyanhttps://www.blogger.com/profile/08856335384686347181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-40248132671711594572012-06-08T02:18:08.145-07:002012-06-08T02:18:08.145-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிஷோகர்........வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிஷோகர்.....
கமல் எப்பொழுதும் ஆங்கில படங்களை அப்படியே தழுவி எடுக்க மாட்டார், அந்த படங்களை நம் கலாச்சாரதிற்கு ஏற்றார் போல் மாற்றி விடுவார்...நிறைய படங்கள் அசலை விட நகல் நன்றாக இருக்கும்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36406522121286646302012-06-08T02:02:09.723-07:002012-06-08T02:02:09.723-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
நீங...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
நீங்கள் கமலை பற்றி சொன்ன கருத்துகள் உடன் 100% உடன்படுகிறேன். ஒரு நடிகனின் பர்சனல் வாழ்கையை பத்தி நாம் ஏன் கவலை பட வேண்டும். அது எப்படி வேண்டும்ன்னாலும் இருந்தது விட்டு போகட்டும். அவரின் படங்களை நாம் விமர்சனம் செய்யலாம், அவரை விமர்சனம் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை என்றே நான் சொல்லுவேன்.......ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32975731858528842632012-06-08T01:48:57.141-07:002012-06-08T01:48:57.141-07:00நீங்கள் குறிப்பிட்ட சில ஆங்கில படங்களையும் , அதே ப...நீங்கள் குறிப்பிட்ட சில ஆங்கில படங்களையும் , அதே பாணியில் வந்த கமலின் படங்களையும் பார்த்து இருக்கிறேன். பெரும்மாலான இடங்களில் ஆங்கில படத்தில் இருந்து ஒரு பொறி மட்டுமே சுடப்பட்டு தமிழுக்கு ஏற்றால் போல் கதை தயாரிக்கப்பட்டு உள்ளது, நம்ம விஜய் மில்டனின் "ஐ ஆம் சாம்" ரேஞ்சுக்கு மகா சுடல்கள் என்று கிடையாது. ஆனாலும் நீங்கள் கூறும் எதுவும் மறுப்பதற்கு இல்லை. அருமையான பதிவு, கூறியது ஏதும் பிழையெனில் மன்னிக்கவும்,கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-83745648420463211312012-06-07T22:52:17.654-07:002012-06-07T22:52:17.654-07:00ராஜ். உலக சினிமா என்று பெயர் வைத்துவிட்டு என்ன கமல...ராஜ். உலக சினிமா என்று பெயர் வைத்துவிட்டு என்ன கமலஹாசனைப் பற்றி எழுதி உள்ளார் என்று நினைத்தேன், பின்பு தான் நினைவுக்கு வந்தது அவரே உலக நாயகன் தானே என்று. உங்கள் பதிவு மிகவும் அருமை . ஒரு விவாதம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் எந்தப் பக்கம் செய்வது என்று தெரியாமல் பின்பு அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுநிலை என்ற பெயரில் சம்மந்தமே இல்லாத பதிலைத் தருவார்கள்.

ஆனால் நீங்கள் விவாதித்த பொருள் அதற்க்கு கொடுத்த விளக்கம் அதிலிருந்து உங்கள் பார்வையில் உங்கள் நிலை என்ன என்பது வரை தெளிவாக கூறிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது அதற்க்கு ஒரு அழுத்தமான கைகுலுக்கல்கள்.
உங்கள் எழுத்து நடை, நீங்கள் எடுத்துக் கூறிய விதம் ரசனையாக இருந்த்தது. ஒரு மனிதன் இவ்வளவுய் படம் பார்த்து அத்தனையையும் நினைவில் வைத்து விமர்சனம் எழுதுவது மிகப் பெரிய விஷயம், உங்களை பார்த்தால் அந்த வகையில் பிரமிப்பாக உள்ளது.

இனி கமல் பற்றியது. கமல் மீது பல விதமான குற்றச் சாட்டுகள் எழுந்தாலும் ஆத்திகன நாத்திகன என்ற சர்ச்சையில் இருந்து மீள முடியாமல் இருந்தாலும், பெண்களிடம் இதழ் முத்தம் பெற துடிப்பவர் என்ற நிலைமைக்கு தள்ளப் பட்டாலும், அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் வழியில் தான் செல்லும் பாதையில் தெளிவாக உள்ள ஒரு கலைஞன் என்ற விதத்தில் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் எடுக்கும் புதிய முயற்சிகள் பின்பு தமிழ் சினிமாவில் பயிற்சிகள் ஆவது அவருக்கு கிடைக்கும் பெருமை. கமல் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் பேசும் பேச்சை செவில் வாங்குவது கிடையாது, காரணம் அவர்களால் கமல் ஆக முடியாது.

நல பதிவு வாழ்த்துக்கள் நண்பாசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-21869556903994003512012-06-07T20:07:39.931-07:002012-06-07T20:07:39.931-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..
என்...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..
என்னை பொறுத்த வரை கமல் செய்வதும் தவறே இல்லை....
அவர் சில சுமாரான ஆங்கில படங்களை தமிழில் தழுவி எடுத்து உள்ளார். அவர் கை பட்டதால் அவை மேலும் மெருகு ஏற்ற பட்டு வேறு தளத்தில் தெரிகிறது.
உ.த: அன்பே சிவம்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com